உலகின் நம்பர் 1 பணக்காரரான எலன் மஸ்கின் புதிய காதலி யார் தெரியுமா? இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்

Viral photo Girl friend Elon musk Richman Austrlia Actress
By Logeswari Feb 22, 2022 07:36 AM GMT
Report

உலகளவில் பிரபல பணக்காரராக உலா வரும் எலன் மஸ்கை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் காதலிப்பதாக சோசியல் மீடியாவில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓவான எலன் மஸ்க் ஆஸ்திரேலிய நடிகை நடாஷா பஸட்டை காதலித்து வருகிறார். 50 வயதாகும் எலான் மஸ்க் 27 வயது நடாஷாவை காதலிப்பது குறித்து சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

233 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து வைத்திருக்கும் எலன் மஸ்க் தான் தற்போது உலகின் நம்பர் 1 பணக்காரராக திகழ்ந்து வருகிறார். சிலர் எலன் மஸ்கிடம் உள்ள பணத்துக்காக தான் நடாஷா அவரை காதலிப்பதாக கூறி வருகின்றனர்.

ஆனால் இதற்கு நடாஷா மறுப்பு தெரிவித்ததுடன், நான் அவரிடம் கொட்டி கிடைக்கும் பணத்தை பார்த்து காதலிக்கவில்லை. அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது புத்திசாலித்தனம்.. அது தான் என்னை கவர்ந்தது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் பின்னர் காதலர்களாக மாறியுள்ளதாக கூறப்படுகின்றது. சில வருடங்களுக்கு முன்பு இவர் பாடகி ஒருவருடன் லிவிங் முறைப்படி வாழ்ந்து வந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் சில மனக்கசப்பால் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலன் மஸ்கின் புதிய காதலி யார் தெரியுமா? இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம் | Elon Musk New Girlfriend Photo Goes Viral

எலன் மஸ்கிற்கு தன் முதல் மனைவியான ஜஸ்டின் மூலம் 5 மகன்கள் இருக்கிறார்கள். ஐஸ்டினை பிரிந்த பிறகு இங்கிலாந்தை சேர்ந்த நடிகை தலுலா ரைலியை இரண்டு முறை திருமணம் செய்து இரண்டு முறை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US