எலான் மஸ்கை மோசமாக விமர்சித்துள்ள அவரது மகள்: காரணம் என்ன?

Twitter Elon Musk Threads
By Balamanuvelan Aug 07, 2024 12:31 PM GMT
Report

எலான் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹரிஸிலிருந்து பலரையும் விமர்சித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால், எலான் மஸ்கையே மோசமாக விமர்சித்துள்ளார் அவரது மகள்!

எலான் மஸ்கை மோசமாக விமர்சித்துள்ள அவரது மகள்: காரணம் என்ன? | Elon Musk S Daughter Has Been Critical Of Him

எலான் மஸ்கை மோசமாக விமர்சித்துள்ள அவரது மகள்

Post by @vivllainous
View on Threads

எலான் மஸ்குக்கு மூன்று திருமணங்கள் மூலம் பிறந்த 12 பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களில் Vivian Jenna Wilson என்னும் மகளும் ஒருவர்.

சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றில் தன் தந்தையான எலான் மஸ்கை மோசமான வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்துள்ளார் விவியன்.

நீங்கல் குடும்பஸ்தரே கிடையாது, மனைவிக்கு துரோகம் செய்யும் மோசமான ஆள். உங்கள் பிள்ளைகளைக் குறித்தே பொய் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார் விவியன்.

எலான் மஸ்கை மோசமாக விமர்சித்துள்ள அவரது மகள்: காரணம் என்ன? | Elon Musk S Daughter Has Been Critical Of Him

எலான் மஸ்க், நடிகை Amber Heard மற்றும் கூகுள் இணை நிறுவனரான Sergey Brinஉடைய முன்னாள் மனைவியான Nicole Shanahawn முதலானவர்களுடன் தவறான உறவு வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே அதை மறுத்திருந்தார்கள்.

மேலும், நீங்கள் கிறிஸ்தவரே கிடையாது, ஆலயத்துக்கும் நீங்கள் செல்வதில்லை, நீங்கள் ஒரு இன வெறுப்பாளர் என்றெல்லாம் தன் தந்தையை விமர்சித்துள்ளார் விவியன்.

எலான் மஸ்கை மோசமாக விமர்சித்துள்ள அவரது மகள்: காரணம் என்ன? | Elon Musk S Daughter Has Been Critical Of Him

எலான் மஸ்கின் மகளான விவியன் ஆணாகப் பிறந்தவர். அறுவை சிகிச்சை செய்து அவர் பெண்ணாக மாறினார். தன் மகனை திருநங்கையாக மாற்ற உதவியவர்களை, அவர்கள் என் மகனைக் கொன்றுவிட்டார்கள் என எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கத்தான் தன் தந்தையை மோசமாக விமர்சித்துள்ளார் விவியன்.

எலான் மஸ்கை மோசமாக விமர்சித்துள்ள அவரது மகள்: காரணம் என்ன? | Elon Musk S Daughter Has Been Critical Of Him

விவியன், தனது தந்தைக்கு சொந்தமான எக்ஸை பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US