12-வது குழந்தைக்கு தந்தையான எலோன் மஸ்க்! தாய் யார் தெரியுமா?

Elon Musk
By Ragavan Jun 23, 2024 03:25 PM GMT
Report

SpaceX மற்றும் Tesla நிறுவனர் எலோன் மஸ்க்கிற்கு (Elon Musk) 12வது குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலை ஊடக நிறுவனமான Bloomberg வெளியிட்டுள்ளது.

4 குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் முழுவதும் வரி விலக்கு., ஐரோப்பிய நாடொன்றில் அறிவிப்பு

4 குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் முழுவதும் வரி விலக்கு., ஐரோப்பிய நாடொன்றில் அறிவிப்பு

இக்குழந்தை அவரது கூட்டாளியும் Neuralink மேலாளருமான ஷிவோன் ஜிலிசுக்கு (Shivon Zilis) பிறந்ததாகக் கூறப்படுகிறது.

இக்குழந்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிறந்ததாகவும், இத்தகவலை மஸ்க் ரகசியமாக வைத்திருந்ததாகவும் தகவல்கள தெரிவிக்கின்றன.

Elon Musk wife, Elon Musk Children, Elon Musk Children List, Shivon Zilis Elon Musk

இதுவரை மஸ்க் மற்றும் ஷிவோன் இது பற்றி எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

முன்னதாக, இருவருக்கும் 2022ல் இரட்டை குழந்தைகள் பிறந்தன.

மேலும், மஸ்க்கிற்கு முதல் மனைவி எழுத்தாளர் ஜஸ்டின் மஸ்க்குடன் (Justine Musk) 5 குழந்தைகள் மற்றும் இசைக்கலைஞர் கிரிம்ஸுடன் (Grimes) 3 குழந்தைகள் உள்ளனர்.

உலகம் அறிந்தபடி, இப்போது ஷிவோனுடன் பிறந்த மூன்றாவது குழந்தை மஸ்கின் 12-வது குழந்தை என நம்பப்படுகிறது.

Elon Musk wife, Elon Musk Children, Elon Musk Children List, Shivon Zilis Elon Musk

ஆனால், தனக்கு எத்தை குழந்தைகள் உள்ளனர் என்பது குறித்து எலோன் மஸ்க் இதுவரை வெளிப்படையாக கூறியதில்லை.

ஆனால், தனக்கு முதலாவதாக பிறந்த குழந்தை தனது கையிலே இறந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.  

நாசா விண்வெளி நிறுவனத்திடம் ரூ.2 கோடி இழப்பீடு கேட்கும் குடும்பம்

நாசா விண்வெளி நிறுவனத்திடம் ரூ.2 கோடி இழப்பீடு கேட்கும் குடும்பம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Elon Musk wife, Elon Musk Children, Elon Musk Children List, Shivon Zilis Elon Musk
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US