கோடிகளில் விற்பனையாகும் பிரபல பாடகரின் காலணி - எவ்வளவு தெரியுமா?
பிரபல பாடகரின் காலணி கோடிகளில் விற்பனையாகும் வகையில் ஏலத்திற்கு வந்துள்ளது.
கோடிகளில் விற்பனையாகும் பாடகரின் காலணி
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகரும் நடிகருமான எல்விஸ் பிரெஸ்லி 19 ஆம் நூற்றாண்டு பகுதியிலும் மிகவும் பிரபல்யமாக இருந்தார்.
1950 ஆம் ஆண்டுகளில் அவர் மேடையில் பாடும் போதும் வழக்கமாக ஊதா நித்திலான காலணியை அணிவது வழக்கம்.
அந்தவகையில் தற்போது பாடகர் எல்விஸ் பிரெஸ்லி அணிந்திருந்த காலணி, அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் மூலமாக ஏலத்திற்கு வந்துள்ளது.
மேலும் விறுவிறுப்பாக நிகழ்ந்துக்கொண்டிருந்த ஏலத்தில் அவருடைய தீவிர ரசிகர் 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளார்.
அதன் மதிப்பு இந்திய ரூபாவில் சுமார் 1¼ கோடி ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |