ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது என உக்ரைன் அதிபர் தெரிவிப்பு! முடிவுக்கு வந்தது கனடாவில் அவசரகாலச் சட்டம்.. உலக செய்திகள்
கிழக்கு பகுதியில் மட்டும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ரஷியா கூறி வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தப்படுகிறது என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய வாரங்களில் ஒட்டாவாவில் வெடித்த எதிர்ப்புகள் மற்றும் முற்றுகைகள் மற்றும் எல்லைக் கடப்புகள் முடக்கப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்ட, சக்திவாய்ந்த அவசரகாலச் சட்டத்தை மீளப்பெறுவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரேன் பதற்றங்களுக்கு மத்தியில் 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன் முறையாக ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.