உலகையே கதி கலங்கவைக்கும் காட்சி! புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் உச்சியில் ஏறி நின்ற பெண்!

Dubai United Arab Emirates Burj Khalifa Emirates Airlines Emirates Ad
By Ragavan Aug 10, 2021 05:40 PM GMT
Report

ஐக்கிய அரபு அமீரகத்தின் Emirates விமானச் சேவை நிறுவனம் அண்மையில் வெளியிட்ட விளம்பரம் ஒன்று பார்ப்பவரை கதி கலங்கவைத்துள்ளது.

அதில், சீருடையில் பெண் சிப்பந்தி நிற்கும் காட்சி இடம்பெற்றது. "Fly Better" என்ற வாசகம் கொண்ட அட்டையை அவர் காட்டிக்கொண்டிருந்தார்.

கமெரா, தூரம் செல்லும்போது அந்தப் பெண் Burj Khalifa கட்டடத்தின் உச்சியில் நிற்பது தெரிகிறது.

உலகின் மிகப் பெரிய புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் உயரம், சுமார் 838 மீட்டர் (2,722 அடிகள்) ஆகும். அவ்வளவு உயரத்தில், அந்தப் பெண் எவ்வாறு நின்றார், அந்தக் காட்சி செயற்கையானதா - எனப் பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்துள்ள Emirates நிறுவனம், காட்சியில் தோன்றியது உண்மையில் சிப்பந்தி அல்லர், அவர் ஒரு வான் சாகசப் பயிற்றுவிப்பாளர். மற்ற அனைத்துமே உண்மை என்று கூறியுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட அந்தப் பெண்ணுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. அவருடைய பாதுகாப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அவர், கட்டடத்தின் உச்சியில் இருந்த கம்பத்துடனும், வேறு இரு பகுதிகளுடனும் கயிற்றால் இணைக்கப்பட்டிருந்தார். பாதுகாப்புக் கயிறுகள் அவருடைய சீருடைக்குள் மறைக்கப்பட்டிருந்தன.

சிப்பந்தியும், மற்றவர்களும் கட்டடத்தின் உச்சியை எட்ட1 மணி நேரத்துக்கு மேல் ஆனது. ஆளில்லா விமானம் (Drone) மூலம் ஒரே முறையில் அந்தக் காட்சி பதிவு செய்யப்பட்டது. 

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US