நீண்டநாள் காதலியை திருமணம் செய்துகொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை

Wedding England LGBTQ
By Ragavan Jun 11, 2024 03:52 PM GMT
Report

இங்கிலாந்தின் நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை டேனி வியாட் (Danii Wyatt) தனது நீண்டநாள் காதலியை மணந்தார்.

டேனி வியாட் தனது காதலியான ஜார்ஜ் ஹாட்ஜுடனை (Georgie Hodge) திருமணம் செய்து கொண்டார்.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது., வெளியான பரபரப்பு பின்னணி

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது., வெளியான பரபரப்பு பின்னணி

வியாட் மற்றும் ஹாட்ஜ் ஜூன் 10-ஆம் திகதி (திங்கட்கிழமை) குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மோதிரங்களை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

திருமண விழாவிற்கு இருவரும் வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தனர். அதன்பிறகு, வியாட் மற்றும் ஹாட்ஜ் ஆகியோர் பூங்கொத்துகளை பிடித்தபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.

நீண்டநாள் காதலியை திருமணம் செய்துகொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை | Eng Cricketer Danni Wyatt Marries Georgie Hodge

வியாட், 'எங்கள் உறவை அனைவருக்கும் தெரியப்படுத்துகிறோம்' என்று சமூக ஊடகப் பதிவு மூலம் ரசிகர்களுடன் தங்கள் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்களைப் பார்த்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும், வியாட்டின் நண்பர்களும் புது ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நீண்டநாள் காதலியை திருமணம் செய்துகொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை | Eng Cricketer Danni Wyatt Marries Georgie Hodge

டேனி வியாட், 'மேட்ரிமோனி' செயலியில் ஹாட்ஜுடனை சந்தித்தார். வியாட் மற்றும் ஹாட்ஜ் இடையேயான நட்பு மலர்ந்து காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர்.

இப்போது, இருவரும் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் யோசனையுடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

நீண்டநாள் காதலியை திருமணம் செய்துகொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை | Eng Cricketer Danni Wyatt Marries Georgie Hodge

500 ஆண்டு பழமையான சிலையை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கும் பிரித்தானியா

500 ஆண்டு பழமையான சிலையை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கும் பிரித்தானியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US