இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி; சச்சினின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்

Sachin Tendulkar Sri Lanka Cricket Joe Root England Cricket Team
By Karthikraja Sep 23, 2026 06:24 AM GMT
Report

joe root surpass sachin record england beat sri lanka by 89 runs: இலங்கைக்கு எதிரான முதல் ODI போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து

இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 

இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி; சச்சினின் சாதனையை முறியடித்த ஜோ ரூட் | England Beat Sri Lanka By 89 Runs Joe Root Record

ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் ஆடியது.

இங்கிலாந்து அணி, 48.1 ஓவர்களில் 265 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. 

மீண்டும் சூதாட்ட சர்ச்சையில் CSK; ஒரு போட்டிக்கு ரூ.60 லட்சம்

மீண்டும் சூதாட்ட சர்ச்சையில் CSK; ஒரு போட்டிக்கு ரூ.60 லட்சம்

அதிகபட்சமாக, இங்கிலாந்து தரப்பில் ஹாரி ப்ரூக் 67 ஓட்டங்களும், ஜோ ரூட் 44 ஓட்டங்களும் குவித்தனர். 

இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி; சச்சினின் சாதனையை முறியடித்த ஜோ ரூட் | England Beat Sri Lanka By 89 Runs Joe Root Record

இலங்கை தரப்பில், சச்சிந்து கொலம்பகே மற்றும் அசித்த பெர்னாண்டோ தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார். 

இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி; சச்சினின் சாதனையை முறியடித்த ஜோ ரூட் | England Beat Sri Lanka By 89 Runs Joe Root Record

266 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 37 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 138 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இலங்கை தரப்பில், அதிகபட்சமாக துனித் வெல்லாளகே 45 ஓட்டங்களும், குஷால் மெண்டிஸ் 42 ஓட்டங்களும் குவித்தனர்.

இங்கிலாந்து தரப்பில், வில் ஜேக்ஸ் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். 

இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி; சச்சினின் சாதனையை முறியடித்த ஜோ ரூட் | England Beat Sri Lanka By 89 Runs Joe Root Record

இதன் மூலம், இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜோ ரூட் சாதனை

67 ஓட்டங்கள் குவித்த ஜோ ரூட், 23,000 சர்வதேச ஒட்டங்களை எட்டிய எட்டாவது துடுப்பாட்ட வீரர் மற்றும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி; சச்சினின் சாதனையை முறியடித்த ஜோ ரூட் | England Beat Sri Lanka By 89 Runs Joe Root Record

சச்சின் 522 போட்டிகளில் 23,000 ஓட்டங்களை கடந்த நிலையில், ஜோ ரூட் 521 போட்டிகளில் 23,000 ஓட்டங்களை கடந்து இரண்டாவது அதிவேக வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

விராட் கோலி, 490 போட்டிகளில் 23,000 ஓட்டங்களை கடந்து முதலிடத்தில் உள்ளார். 

ஜப்பானுக்கு எதிராக த்ரில் வெற்றி - T20 வரலாற்றில் சாதனை படைத்த இந்தியா

ஜப்பானுக்கு எதிராக த்ரில் வெற்றி - T20 வரலாற்றில் சாதனை படைத்த இந்தியா

ஜோ ரூட், சமீபத்தில் சச்சினின் அதிக டெஸ்ட் அரை சதங்கள் என்ற சாதனையை முறியடித்தார்.

இதே போல், சச்சின் டெஸ்ட் போட்டியில் 15,921 ஓட்டங்கள் எடுத்துள்ள நிலையில், 14,278 ஓட்டங்களுடன் உள்ள ஜோ ரூட் இந்த சாதனையை முறியடிக்க 1,643 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. 

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US