Ind vs Eng தொடரில் தனியொருவனாக 712 ஓட்டங்கள்., ICC சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்ற இளம் வீரர்

India England Cricket Team Yashasvi Jaiswal
By Ragavan Mar 12, 2024 02:44 PM GMT
Report

இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து தொடரில் விளையாடிய ஜெய்ஸ்வால், பிப்ரவரி மாதத்திற்கான ICC Player Of Month Award விருதைப் பெற்றார்.

ஆரவாரம் இல்லாமல் வளர்ந்துவரும் முகேஷ் அம்பானி தம்பியின் மகன்கள்., சொகுசு கார்கள், விமானம் உட்பட சொத்து மதிப்பு தெரியுமா?

ஆரவாரம் இல்லாமல் வளர்ந்துவரும் முகேஷ் அம்பானி தம்பியின் மகன்கள்., சொகுசு கார்கள், விமானம் உட்பட சொத்து மதிப்பு தெரியுமா?

சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 700 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த ஆட்டக்காரராக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஐசிசி அறிவித்தது.

Yashasvi Jaiswal Wins ICC Player Of Month Award, Yashasvi Jaiswal, India vs England Series, Annabel Sutherland, Ind vs Eng தொடரில் தனியொருவனாக 712 ஓட்டங்கள்., ICC சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்ற இளம் வீரர்

இரண்டு இரட்டை சதங்களுடன் 712 ஓட்டங்கள் எடுத்து ICC Men's Player of the Month (Feb 2023) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 22 வயதான யஷஸ்வி, Kane Williamson மற்றும் இலங்கை தொடக்க ஆட்டக்காரர் Pathum Nissankala ஆகியோரை தொறக்கடித்து இந்த விருதை அவர் பெற்றனர்.

“ஐசிசி விருது கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருதுகள் எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைக்கட்டும். இங்கிலாந்து தொடரை மிகவும் ரசித்தேன். அந்த ஐந்து டெஸ்ட் தொடர்கள் எனது வாழ்க்கையில் சிறந்தவை. என் பாணியில் விளையாடினேன். தொடரை 4-1 என கைப்பற்றினோம். அந்த வெற்றியை அணி உறுப்பினர்களுடன் சேர்ந்து மிகவும் ரசித்தேன்' என்று யஷஸ்வி தெரிவித்தார்.

Yashasvi Jaiswal Wins ICC Player Of Month Award, Yashasvi Jaiswal, India vs England Series, Annabel Sutherland, Ind vs Eng தொடரில் தனியொருவனாக 712 ஓட்டங்கள்., ICC சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்ற இளம் வீரர்

ஆடம்பர பங்களாவில் வாழும் ஷுப்மான் கில்., அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

ஆடம்பர பங்களாவில் வாழும் ஷுப்மான் கில்., அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர்  

யஷஸ்வி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் 1,000 ஓட்டங்களைக் கடந்துள்ளார். இதன்மூலம் இளம் வயதில் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அவர் 16 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி (Vinod Kambli) 14 இன்னிங்சில் 1000 ஓட்டங்களைக் கடந்தார்.

நயா வால் என்று அழைக்கப்படும் சத்தேஷ்வர் புஜாரா 18 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைக் கடந்தார்.

மிரட்டலான தோற்றத்தில் Creta NLine காரை அறிமுகப்படுத்திய Hyundai., ஆரம்ப விலை என்ன தெரியுமா?

மிரட்டலான தோற்றத்தில் Creta NLine காரை அறிமுகப்படுத்திய Hyundai., ஆரம்ப விலை என்ன தெரியுமா?

அவுஸ்திரேலிய வீராங்கனை

பெண்கள் பிரிவில் இந்த விருதை (ICC Women's Player of the Month) அவுஸ்திரேலிய வீராங்கனை அனாபெல் சதர்லேண்ட் (Annabel Sutherland) பெற்றார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரே டெஸ்டில் சதர்லேண்ட் இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் UAE கிரிக்கெட் வீரர்களை வீழ்த்தி இந்த விருதை பெற்றார்.

Yashasvi Jaiswal Wins ICC Player Of Month Award, Yashasvi Jaiswal, India vs England Series, Annabel Sutherland, Ind vs Eng தொடரில் தனியொருவனாக 712 ஓட்டங்கள்., ICC சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்ற இளம் வீரர்

முகேஷ் அம்பானியுடன் சண்டையிட்டு நொடித்துப்போன அனில் அம்பானியைக் காப்பாற்றியவர்! யார் அவர்?

முகேஷ் அம்பானியுடன் சண்டையிட்டு நொடித்துப்போன அனில் அம்பானியைக் காப்பாற்றியவர்! யார் அவர்?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Yashasvi Jaiswal Wins ICC Player Of Month Award, Yashasvi Jaiswal, India vs England Series, Annabel Sutherland

மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US