3 ஓட்டங்களில் தவறிய சதம்: இங்கிலாந்து மண்ணில்..பாகிஸ்தான் 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி

England Cricket Team Pakistan national cricket team Babar Azam
By Sivaraj Aug 31, 2026 06:43 AM GMT
Report

England won by 194 runs against pakistan in lord's: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில், இங்கிலாந்து அணி 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 

389 ஓட்டங்கள் இலக்கு

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்தது. 

Babar Azam 

மகளிர் ஆசிய கிண்ணம்; தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா - தீப்தி சர்மா உலக சாதனை

மகளிர் ஆசிய கிண்ணம்; தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா - தீப்தி சர்மா உலக சாதனை

இங்கிலாந்து அணி நிர்ணயித்த 389 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான், தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அணித்தலைவர் பாபர் அஸாம் 6 ஓட்டங்களிலும், மொஹம்மது ரிஸ்வான் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க சவுத் ஷகீல் அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார்.

சதத்தை நோக்கி பயணித்த சவுத் ஷகீல் (Saud Shakeel), அணியின் ஸ்கோர் 169 ஆக இருந்தபோது ஆட்டமிழந்தார். அவர் 122 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 97 ஓட்டங்கள் எடுத்தார். 

Pakistan vs England, 2nd Test, Lord

ஷாஸாத்தை 9 ஓட்டங்களிலும், மொஹம்மது அலியை 8 ஓட்டங்களிலும் ஜோஷ் டங் வெளியேற்ற பாகிஸ்தான் 194 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஓலி ராபின்ஸன் 4 விக்கெட்டுகளும், ஜோஷ் டங் 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.      

Saud Shakeel 

Pakistan vs England, 2nd Test, Lord

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US