போதும் திமுக, அதிமுக! தமிழர்களை திரும்பி பார்க்க வைத்த சீமான் தம்பிகளின் சூப்பர் செயல்.. வெளியான புகைப்படங்கள்
தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியினர், போதும்_திமுக_அதிமுக என்ற ஹேஷ்டாக்கை டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் திகதி தேர்தல் நடக்கவுள்ளது. இதை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தேர்தல் களத்தில் பரபரப்பாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
அனைத்து முன்னணி கட்சிகளும் தேர்தலில் கூட்டணி வைத்து களம் காணும் நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து களம் இறங்குகிறது.
#CorruptDmkAdmk#போதும்_திமுக_அதிமுக #Reject_DMK_ADMK
— NTK-Manachanallur (@NTK_Manachanall) March 28, 2021
During the last 10 years of AIADMK rule, at least 86 thousand tonnes of ore sand has been illegally looted and exported.
With the price of a tonne of ore sand at Rs 50,000, the total compensation touches Rs 400 crore. pic.twitter.com/AhhDeTnHcD
டிஜிட்டல் மயமாகி போன இந்த உலகம், தேர்தல் களத்திற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற பல சமூகவலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பல்வேறு கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர்.
அந்தவகையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று #போதும்_திமுக_அதிமுக, #Reject_DMK_ADMK என்ற ஹேஷ்டாக்குகளை முன்னெடுத்து டுவிட்டரில் டிரெண்ட் செய்கின்றனர்.
#போதும்_திமுக_அதிமுக vote for #நாம்தமிழர்கட்சி
— ராம் (@ram12121999) March 28, 2021
வீதி வெளியிலே உன் கோவம் காட்டிடு!!
— டெல்டா விவசாயி ????? (@Praveenoffici19) March 28, 2021
மீதி குருதியை அள்ளி தீர்த்தமாக மாத்திடு ?#வெல்லப்போறான்விவசாயி#Reject_DMK_ADMK#போதும்_திமுக_அதிமுக pic.twitter.com/RdablbDghj
இந்த ஹேஷ்டாக்கானது இந்திய அளவில் முதலிடத்தை பிடித்து தமிழர்களையும், வாக்காளர்களையும் திரும்பி பார்க்க வைத்தது.