20 மில்லியன் டன் உக்ரைன் தானியங்கள்... 400 கப்பல்கள்: மீட்க முடியாமல் குழம்பும் உலக நாடுகள்

Russo-Ukrainian War Ukraine Russian Federation Turkey
By Arbin Jun 09, 2022 09:40 AM GMT
Report

உக்ரைன் தானிய சேமிப்பு கிடங்குகளில் சிக்கியுள்ள 20 டன் தானியங்களை வெளியேற்ற, துருக்கி களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருங்கடல் பகுதியில் மொத்த அதிகாரமும் கொண்ட துருக்கி, உக்ரைன் தானிய விவகாரத்தில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் களமிறங்கியுள்ளது.

உக்ரைனில் இருந்து போஸ்பரஸுக்கு கடற்படை வழித்தடத்தின் வழியாக தானியக் கப்பல்களை அனுமதிக்க கோரிக்கை முன்வைக்கும் என்றே தெரியவந்துள்ளது.

இருப்பினும், சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அப்பால், உக்ரேனிய தானியங்களை பாதுகாப்பாக வெளியேற்றவும், கப்பல் மற்றும் உரிய பணியாளர் முதல் காப்பீடு வரை பல சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது.

20 மில்லியன் டன் உக்ரைன் தானியங்கள்... 400 கப்பல்கள்: மீட்க முடியாமல் குழம்பும் உலக நாடுகள் | Estimated 20M Tonnes Grain Trapped

மட்டுமின்றி, உக்ரைன் கடற்பரப்பில் மிதக்கும் கண்ணிவெடிகள் காரணமாக துறைமுகங்களை சரக்கு கப்பல்களால் நெருங்க முடியாத சூழல். முதற்கட்டமாக அந்த கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ரஷ்யா முன்வைத்துள்ளது.

மேலும், உக்ரைன் தானியங்களை வெளியேற்ற தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இரு உக்ரைன் துறைமுகங்களை அனுமதிக்க தயார் எனவும் அறிவித்துள்ளது.

ஆனால், உக்ரைனில் தற்போது தேங்கியுள்ள 20 மில்லியன் டன் தானியங்களை வெளியேற்ற மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் 400 எண்ணிக்கை தேவை எனவும், ஒரு கப்பலில் 50,000 டன் தானியங்கள் வெளியேற்றினால் மட்டுமே, அடுத்த மாதத்தில் மீண்டும் தானியங்களை நிரப்ப சேமிப்பு கிடங்குகளில் இடம் இருக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

20 மில்லியன் டன் உக்ரைன் தானியங்கள்... 400 கப்பல்கள்: மீட்க முடியாமல் குழம்பும் உலக நாடுகள் | Estimated 20M Tonnes Grain Trapped

ரஷ்யாவின் படையெடுப்புக்கு முன்பு வரையில், உக்ரைனின் 90% தானிய ஏற்றுமதியானது கடல் மார்கமே முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், போருக்கு முன்னர் ஒவ்வொரு மாதமும் 5 முதல் 6 மில்லியன் டன் தானியங்களை உக்ரைன் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்து வந்துள்ளது.

போரின் முதல் மூன்று மாதங்களில் சாதாரண மாதாந்திர ஏற்றுமதி அளவுகளில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே மாற்று வழிகளில் நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டது, அதாவது வெறும் 1.2 மில்லியன் டன் தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் எஞ்சிய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் கடலில் ரஷ்யாவுக்கு அஞ்சி தற்போது மிதக்கும் கண்ணிவெடிகள் வீசப்பட்டுள்ளதால், சரக்கு கப்பல் நிறுவனங்கள் அச்சம் தெரிவித்துள்ளதுடன், கப்பலுக்கும் ஊழியர்களுக்குமான போதுமான காப்பீடுக்கு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன.

20 மில்லியன் டன் உக்ரைன் தானியங்கள்... 400 கப்பல்கள்: மீட்க முடியாமல் குழம்பும் உலக நாடுகள் | Estimated 20M Tonnes Grain Trapped

20 மில்லியன் டன் தானியங்களை உக்ரைனில் இருந்து வெளியேற்றுவது தொடர்பில், பாதுகாப்பு அச்சுறுத்தல் உட்பட பல விடயங்களை உலக நாடுகள் விவாதித்து வந்தாலும், 100 கப்பல்கள் மற்றும் 20 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 2,000 ஊழியர்கள் தற்போதும் உக்ரைன் துறைமுகத்தில் வெளியேற முடியாமல் போர் தொடங்கிய நாள் முதக் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே 10 வாரங்களில் உலக நாடுகள் பாதுகாப்பான, உரிய தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் எனவும், வசந்த கால அறுவடைக்கு முன், நாட்டின் தானியக் கிடங்குகள் அனைத்தும் தயார் படுத்தப்பட வேண்டும் எனவும் உக்ரைன் தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US