குரங்கம்மை அச்சுறுத்தல்! தடுப்பூசிகளுக்கு திட்டமிட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அறிவுறுத்தல்

European Union United Kingdom
By Ragavan May 23, 2022 05:03 PM GMT
Report

மேற்கத்திய நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவ தொடங்கையுள்ள நிலையில், தடுப்பூசி உட்பட குரங்கம்மைக்கான பரவலை எதிர்ப்பதற்கான உத்திகளை தயார் செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு, நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் அறிவுறுத்தியுள்ளது.

நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் (ECDC) இன்று வெளியிட்ட அறிக்கையில், 'நாடுகள் தங்கள் தொடர்புத் தடமறிதல் வழிமுறைகள், ஆர்த்தோபாக்ஸ் வைரஸைக் கண்டறியும் திறன் ஆகியவற்றைப் புதுப்பிக்க வேண்டும் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு பெரியம்மை தடுப்பூசிகள், வைரஸ் தடுப்பு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) கிடைப்பதை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

தடுப்பூசிகளின் வகைகள், டோஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிலை ஆகியவை பயன்படுத்தப்பட வேண்டியிருந்தால், அவற்றை அரசாங்கம் மதிப்பாய்வு செய்ய வேண்டும்" என்று அது அறிவுறுத்துகிறது.

குரங்கம்மை அச்சுறுத்தல்! தடுப்பூசிகளுக்கு திட்டமிட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அறிவுறுத்தல் | Eu Advises Countries Plan Monkeypox Vaccines

அதற்காக, குறிப்பிட்ட ஆபத்தில் இல்லாதவர்களுக்கும் சேர்த்து வெகுஜன தடுப்பூசி திட்டங்களை இந்த அறிக்கை பரிந்துரைக்கவில்லை, ஆனால் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு தடுப்பூசியை கொடுக்கப்படலாம் என்று கூறுகிறது.

வைரஸால் பாதிக்கப்படக்கூடிய சுகாதாரப் பணியாளர்களும் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போடலாம் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அறிக்கையின்படி, நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் தங்கள் சொறி முழுமையாக குணமாகும் வரை தனிமையில் இருக்க வேண்டும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் மற்றும் செல்லப்பிராணிகளுடன் தொடர்பைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறது.

பெரும்பாலான மக்கள் 'ஆதரவு கவனிப்புடன்' வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய 9 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் குரங்கம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நோய் பிரித்தானியாவிலும், கனடா, அமெரிக்கா (பாஸ்டன் மற்றும் நியூயார்க்), அவுஸ்திரேலியா, இஸ்ரேல் மற்றும் சுவிட்சர்லாந்திலும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது, இதற்கென்று ​​குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எதுவும் இல்லை, ஆனால் பெரியம்மைக்கான தடுப்பூசி பயனுள்ளதாக உள்ளது.

பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தால், நாடுகள் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க முயற்சி செய்யத் தொடங்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய தொடர்புகளுக்கு பாதுகாப்பை வழங்க தடுப்பூசி கொடுக்கப்படலாம்.

குரங்கம்மை உள்ளவர்களின் நெருங்கிய தொடர்புகளுக்கு Postexposure Prophylaxis (PEP) தடுப்பூசி போடலாம் என்று பிரித்தனையா ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குரங்கம்மை அச்சுறுத்தல்! தடுப்பூசிகளுக்கு திட்டமிட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அறிவுறுத்தல் | Eu Advises Countries Plan Monkeypox Vaccines

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US