Temu நிறுவனத்திற்கு 200 மில்லியன் யூரோ அபராதம்: EU அதிரடி நடவடிக்கை

European Union Europe
By Thiru May 29, 2026 04:37 PM GMT
Report

சீனாவின் Temu நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் 200 மில்லியன் யூரோக்களை அபராதமாக விதித்துள்ளது.

Temu நிறுவனத்திற்கு EU அபராதம்

சீனாவுக்கு சொந்தமான ஆன்லைன் விற்பனை தளமான Temu நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவை சட்டத்தை முறையாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு 200 மில்லியன் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Temu நிறுவனத்திற்கு 200 மில்லியன் யூரோ அபராதம்: EU அதிரடி நடவடிக்கை | Eu Fine 200 Million Euro For Temu

ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் 2வது மிகப்பெரிய அபராதம் இதுவாகும், முன்னதாக எலான் மஸ்க்கின் X நிறுவனத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் சுமார் 120 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Temu நிறுவனம் தங்கள் தளத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மற்றும் சட்டவிரோத நடவடிக்கையை சரியாக மதிப்பீடு செய்ய தவறிய குற்றத்திற்காக ஐரோப்பிய ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் Temu நிறுவனம் அறிமுகமன 2023 ல் இருந்து கிட்டத்தட்ட 130 மில்லியன் பயனர்கள் இதனை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Temu நிறுவனத்திற்கு 200 மில்லியன் யூரோ அபராதம்: EU அதிரடி நடவடிக்கை | Eu Fine 200 Million Euro For Temu

Temu நிறுவனத்தின் பதில்

Temu நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதம் மிகப்பெரியது என்றும், இந்த முடிவை மறு ஆய்வு செய்ய சட்ட ரீதியான நடவடிக்கையை திட்டமிட்டு வருவதாகவும் Temu நிறுவனம் தரப்பு விளக்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US