Euro 2024 கால்பந்து: ரொனால்டோவின் போர்ச்சுகல் அணிக்கு கிடைத்த அதிர்ச்சி! ஜார்ஜியா வெற்றி

Cristiano Ronaldo Football Georgia Portugal UEFA Euro 2024
By Thiru Jun 26, 2024 10:05 PM GMT
Report

Euro 2024 கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி ஜார்ஜியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஜார்ஜியா-போர்ச்சுகல் மோதல்

Euro 2024 கால்பந்து தொடரின் குரூப் F பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜார்ஜியா மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின.

கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் ஜார்ஜியா அணி வீரர் க்விச்சா குவரட்ஸ்கெலியா(KHVICHA KVARATSKHELIA) கோல் அடித்து அமர்களப்படுத்தினார்.

Euro 2024 கால்பந்து: ரொனால்டோவின் போர்ச்சுகல் அணிக்கு கிடைத்த அதிர்ச்சி! ஜார்ஜியா வெற்றி | Euro 2024 Portugal Lose By 2 To Georgia

Euro 2024 கால்பந்து போட்டி: மல்லுக்கட்டிய இங்கிலாந்து - ஸ்லோவேனியா அணிகள்

Euro 2024 கால்பந்து போட்டி: மல்லுக்கட்டிய இங்கிலாந்து - ஸ்லோவேனியா அணிகள்

இதனால் ஆக்ரோஷம் அடைந்த போர்ச்சுகல் அணி தீவிரமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது.

இதன் காரணமாக போர்ச்சுகல் அணியின் கேப்டனான ரொனால்டோ(CRISTIANORONALDO) ஆட்டத்தின் 28 நிமிடத்தில் மஞ்சள் அட்டை பெற்றார்.

அவரை தொடர்ந்து பெட்ரோ நெட்டோ-வும்(PEDRO NETO) ஆட்டத்தின் 44 நிமிடத்தில் மஞ்சள் அட்டை பெற்றார்.

இருப்பினும் போர்ச்சுகல் அணியால் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை.

 ஜார்ஜியா வெற்றி

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

 இதனை தொடர்ந்து ஜார்ஜியா அணிக்கு போட்டியின் 57வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்கவே அதையும் ஜார்ஜியா அணி தனது கோலாக மாற்றிக் கொண்டது.

போர்ச்சுகல் அணி எவ்வளவோ முயற்சி செய்தும் கோல் கணக்கை கூட தொடங்க முடியவில்லை.

இதன்மூலம் Euro 2024 கால்பந்து தொடரின் குரூப் F பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜார்ஜியா அணி  வெற்றி பெற்றுள்ளது.

பழைய தோட்டக்கருவியால் நிகழ்ந்த விபரீதம்? பிரித்தானியாவில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

பழைய தோட்டக்கருவியால் நிகழ்ந்த விபரீதம்? பிரித்தானியாவில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

பிற ஆட்டங்கள்

இன்று நடைபெற்ற மற்றொரு குரூப் F பிரிவு போட்டியில் துருக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் செக்கியா(Czechia) அணியை வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக குரூப் E பிரிவில் நடைபெற்ற உக்ரைன் - பெல்ஜியம் போட்டி 0-0 என்ற கோல் கணக்கிலும்,  ருமேனியா - ஸ்லோவாக்கியா போட்டி 1-1 என்ற கோல் கணக்கிலும் சமனில் முடிந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US