ஐரோப்பாவில் கலவரமாக மாறிவரும் கோவிட் போராட்டம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

Police Europe Netherland Covid Protest Open Fire
By Ragavan Nov 21, 2021 09:23 AM GMT
Report

ஐரோப்பாவில் நெதர்லாந்து, ஆஸ்திரிய, கிரோஷியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டம் முழுவதும் கொரோனா வைரஸின் புதிய அலையின் காரணமாக புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை, எதிர்த்து ஐரோப்பா முழுவதும் பல நாடுகளில் போராட்டங்கள் பொங்கி வருகின்றன.

நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் இரவு 7 மணிக்கு மேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சனிக்கிழமை இரவு இந்த இந்த போராட்டமானது பெரும் கலவரமாக மாறிய நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நெதர்லாந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்தனர்.

ஐரோப்பாவில் கலவரமாக மாறிவரும் கோவிட் போராட்டம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு! | Europe Covid Protests Police Open Fire Netherlandநெதர்லாந்து Image: Killian Lindenburg/EPA-EFE/REX/Shutterstock

அதேபோல், ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் புதிய ஊரடங்கு மற்றும் அடுத்த ஆண்டு தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதற்கான அறிவிப்பைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், குரோஷியாவின் தலைநகரான ஜாக்ரெப்பின் மையத்தில், பொதுத்துறை ஊழியர்களுக்கு கட்டாய தடுப்பூசிகள் போடுவது குறித்த விதிமுறைக்கு எதிராக நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐரோப்பாவில் கலவரமாக மாறிவரும் கோவிட் போராட்டம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு! | Europe Covid Protests Police Open Fire Netherlandரோட்டர்டாம் Image: Killian Lindenburg/EPA-EFE/REX/Shutterstock)

அதேபோல், சுவிட்சர்லாந்தில் வரும் நவம்பர் 28-ஆம் திகதி தடுப்பூசி பாஸ்போர்ட் மீதான தேசிய வாக்கெடுப்புக்கு நடைபெறவுள்ளதாய் முன்னிட்டு, சூரிச் மற்றும் லொசேன் வழியாக மக்கள் அணிவகுத்துச் சென்றனர்.

மேலும் இத்தாலி, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கட்டாய தடுப்பூசிக்கு எதிராகவும், கோவிட்19 கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

ஐரோப்பாவில் கலவரமாக மாறிவரும் கோவிட் போராட்டம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு! | Europe Covid Protests Police Open Fire Netherlandஆஸ்திரிய Image: AFP via Getty Images

ஐரோப்பாவில் கலவரமாக மாறிவரும் கோவிட் போராட்டம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு! | Europe Covid Protests Police Open Fire NetherlandAmsterdam Image: EVERT ELZINGA/EPA-EFE/REX/Shutterstock

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US