ஐரோப்பாவில் வரலாறு காணாத வறட்சி: நதியில் வெளிப்பட்ட 2ஆம் உலகப்போர் காலத்து ஜேர்மன் போர்க்கப்பல்! புகைப்படங்கள் வைரல்

Viral Photos World War II Europe
By Ragavan Aug 26, 2022 03:29 PM GMT
Report

செர்பியாவில் நதி வறண்டதால் இரண்டாம் உலகப்போரில் மூழ்கிய ஜேர்மன் போர்க்கப்பல் வெளியே தென்பட்டுள்ளது.

அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகின்றன.

ஐரோப்பாவில் வறட்சியின் காரணமாக டான்யூப் நதியின் நீர்மட்டம் குறைந்து வருவதால், அதில் பல ஆண்டுகளாக மூழ்கிக்கிடந்த ராட்சத வெடிபொருட்கள் நிறைந்த இரண்டாம் உலகப்போர் காலத்து நாசி போர்க்கப்பல் வெளிப்பட்டுள்ளது.

கடுமையான வெப்பம் உலகம் முழுவதும் அழிவை ஏற்படுத்திவருகிறது. ஐரோப்பா அதற்கு விதிவிலக்கு அல்ல. பிரித்தானியா, ஜேர்மனி, போலந்து, ஹங்கேரி, ஸ்பெயின் என பல ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத வறட்சியை எதிர்கொண்டு வருகின்றன. வறட்சியால் நதிகளின் நீர்மட்டம் கடுமையாக குறைந்துள்ளது.

ஐரோப்பாவில் வரலாறு காணாத வறட்சி: நதியில் வெளிப்பட்ட 2ஆம் உலகப்போர் காலத்து ஜேர்மன் போர்க்கப்பல்! புகைப்படங்கள் வைரல் | Europe Drought Sunken German Ww2 Warships PhotosImage: Reuters

இந்நிலையில், செர்பியாவின் நதி துறைமுக நகரமான பிரஹோவோ அருகே, டானூப் நதியில் குறைந்த நீர்மட்டங்களுக்கு இடையே, இரண்டாம் உலகப் போரின் போது, மூழ்கடிக்கப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஜேர்மன் போர்க்கப்பல் ஒன்று வெளியே நன்றாகவே தென்பட்டுள்ளது.

தற்போது நிலவிவரும் கடுமையான வெப்பம், வலிமைமிக்க நதியான டானூப்பை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டில் அதன் மிகக் குறைந்த மட்டத்திற்கு தள்ளியுள்ளது.

ஐரோப்பாவில் வரலாறு காணாத வறட்சி: நதியில் வெளிப்பட்ட 2ஆம் உலகப்போர் காலத்து ஜேர்மன் போர்க்கப்பல்! புகைப்படங்கள் வைரல் | Europe Drought Sunken German Ww2 Warships PhotosImage: Reuters

போர்க்கப்பல்

இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், 1944-ஆம் ஆண்டில் சோவியத் படைகள் முன்னேறி பின்வாங்கும்போது, ​​நாஜி ஜேர்மனியின் கருங்கடல் கடற்படையால் டான்யூப் வழியாக துண்டிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கப்பல்களில் ராட்சத கப்பல்களும் இருப்பதாக அறிவித்தது.

ஆற்றின் நீர்மட்டம் குறையும்போது, மூழ்கடிக்கப்பட்ட அந்தக் கப்பல்கள் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் வரலாறு காணாத வறட்சி: நதியில் வெளிப்பட்ட 2ஆம் உலகப்போர் காலத்து ஜேர்மன் போர்க்கப்பல்! புகைப்படங்கள் வைரல் | Europe Drought Sunken German Ww2 Warships PhotosImage: Reuters

டான்யூப் நதியின் ஒரு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ராட்சத கப்பல்கள் வெளிப்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் பல இன்னும் டன் கணக்கில் வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை வைத்திருப்பதாகவும், கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் வரலாறு காணாத வறட்சி: நதியில் வெளிப்பட்ட 2ஆம் உலகப்போர் காலத்து ஜேர்மன் போர்க்கப்பல்! புகைப்படங்கள் வைரல் | Europe Drought Sunken German Ww2 Warships PhotosImage: Reuters

ஐரோப்பாவில் வரலாறு காணாத வறட்சி: நதியில் வெளிப்பட்ட 2ஆம் உலகப்போர் காலத்து ஜேர்மன் போர்க்கப்பல்! புகைப்படங்கள் வைரல் | Europe Drought Sunken German Ww2 Warships PhotosImage: Reuters

நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US