உலக அளவில் இந்த நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு! எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

Europe UnitedKingdom CovidCases
By Kaviarasan Oct 20, 2021 06:55 PM GMT
Report

ஐரோப்பிய நாடுகளில் தான் கடந்த வாரம் கொரோனா பரவல் அதிகம் இருந்துள்ளதாக, உலகசுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலுலும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வீரியம் கொண்ட வகையில் தீவிரமாக பரவியது.

இதனால் கோடிக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இதன் பாதிப்பு குறைந்து வருகிறது/ இந்நிலையில், உலகசுகாதார அமைப்பு, கடந்த வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில் தான் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாக அறிவித்துள்ளது.

இது குறித்து உலகசுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரத்தில் உலக அளவில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40,000-க்கும் அதிகமான இறப்பு பதிவாகியுள்ளது.

உலக அளவில் இந்த நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு! எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு | Europe Last Week Hig In Covid Cases Who Warn

குறிப்பாக கடந்த வாரம் உலக அளவில் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும்தான் கொரோனா தொற்று அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிலும், பிரித்தானியா, துருக்கி, ரஷ்யா, ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று விகிகதம் அதிகம் பதிவாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் 15 சதவீத அளவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.           

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US