ஐரோப்பாவில் மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு: விமானங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

European Union Flight Europe
By Thiru Jul 05, 2026 10:37 PM GMT
Report

ஐரோப்பாவில் மவுண்ட் எட்னா(Mount Etna) இன்று மீண்டும் வெடிக்க தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரிமலை வெடிப்பு

ஐரோப்பாவின் மிகவும் தீவிரமான எரிமலையான மவுண்ட் எட்னா(Mount Etna) இன்று அதிகாலை 7.45 மணிக்கு மீண்டும் வெடிக்க தொடங்கியது.

இந்த எரிமலை வெடிப்பை தொடர்ந்து அப்பகுதியை சுற்றிய வளிமண்டல பகுதி சாம்பல் மற்றும் புகை மூட்டத்தால் மூழ்கியது.

சிசிலியில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, கட்டானியா விமான நிலையம் தனது அனைத்து சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து ஆண்டு தோரும் வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்கு இந்த  கட்டானியா விமான நிலையம் முக்கிய மையமாக உள்ளது.

ITA ஏர்வேஸ் என்ற இத்தாலியின் முன்னணி விமான நிறுவனம்  கட்டானியா விமான நிலையத்திற்கான அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

சிவப்பு எச்சரிக்கை

மவுண்ட் எட்னா எரிமலையின் உச்சிப் பள்ளங்களை இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலை ஆய்வக நிறுவனம் ஆய்வு செய்து விமான பயணங்களுக்கான எச்சரிக்கை நிலையை சிவப்பாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு தொடர்பான புகைப்படங்களும் காணொளி காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US