ஐரோப்பாவின் ஹெலிகாப்டர் ராஜாவாக திகழும் நாடு!

France Germany Europe
By Ragavan Oct 13, 2024 03:19 PM GMT
Report

ஐரோப்பாவின் மிகப் பாரிய ராணுவ ஹெலிகாப்டர் படையை வைத்திருக்கும் நாடு எது தெரியுமா?

உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவங்களில் ஹெலிகாப்டர்களுக்கு முக்கிய இடமுண்டு.

துரிதமாக படைகளை களத்தில் நிறுத்துதல் முதல் நெருக்கடிகளில் வான்வழி ஆதரவுகளை வழங்குவது வரை, ஹெலிகாப்டர்கள் நம்ப முடியாத ராணுவ இயக்கத்தை வழங்குகின்றன.

பிரித்தானியாவில் மலிவான செலவில் வாழக்கூடிய நகரம் தெரிவு.!

பிரித்தானியாவில் மலிவான செலவில் வாழக்கூடிய நகரம் தெரிவு.!

உத்தரவாத செயல்திறன் கொண்ட இந்த வான்படகுகள், பல பாரம்பரிய விமானங்களால் வழங்க முடியாத நுட்பமான செயல்பாடுகளை மேற்கொள்கின்றன.

இத்தகைய முக்கியத்துவம் காரணமாக, பல நாடுகள் தங்களது ஹெலிகாப்டர் படைகளை வலுப்படுத்தி வருகின்றன.

Europe’s dominant air power, France Air Power, Top European Helicopter Powers, France helicopter king of Europe

ஐரோப்பாவின் ஹெலிகாப்டர் ராஜாவாக திகழும் பிரான்ஸ்!

ஐரோப்பாவின் மிகப்பாரிய ஹெலிகாப்டர் படையைக் கொண்ட நாடாக பிரான்ஸ் முன்னணியில் உள்ளது.

இந்த சாதனையின் ஒரு காரணமாக Dassault Aviation நிறுவனம் வழங்கும் விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் Mirage 2000, Rafale போன்ற விமானங்கள் பிரபலமானவை.

ஜேர்மனி-டென்மார்க் இடையே கட்டப்படும் உலகின் நீளமான ஆழ்கடல் சுரங்கப்பாதை., செலவு எவ்வளவு தெரியுமா?

ஜேர்மனி-டென்மார்க் இடையே கட்டப்படும் உலகின் நீளமான ஆழ்கடல் சுரங்கப்பாதை., செலவு எவ்வளவு தெரியுமா?

பிரான்ஸைத் தொடர்ந்து, ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளும் முக்கியமான ஹெலிகாப்டர் படைகளை கொண்டுள்ளன.

ஐரோப்பாவில் உள்ள நாடுகள், குறிப்பாக நாட்டு நடப்புகள் மற்றும் கூட்டணிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஹெலிகாப்டர்கள் மிகவும் அவசியமான ஒரு மூலமாக வளர்ந்துள்ளன.

குறிப்பாக, NATO அமைப்பு மேற்கொள்ளும் அமைதிக்காக்கும் நடவடிக்கைகளில் இவை மையத்துவம் பெறுகின்றன.

Europe’s dominant air power, France Air Power, Top European Helicopter Powers, France helicopter king of Europe

ஐரோப்பாவின் டாப் -10 ஹெலிகாப்டர் படை

1. பிரான்ஸ் - 447 ஹெலிகாப்டர்கள் (69 தாக்குதல் ஹெலிகாப்டர்கள்)

2. இத்தாலி - 402 ஹெலிகாப்டர்கள் (57 தாக்குதல் ஹெலிகாப்டர்கள்)

3. ஜேர்மனி - 318 ஹெலிகாப்டர்கள் (55 தாக்குதல் ஹெலிகாப்டர்கள்)

4. கிரீஸ் - 289 ஹெலிகாப்டர்கள்

5. பிரித்தானியா - 276 ஹெலிகாப்டர்கள் (52 தாக்குதல் ஹெலிகாப்டர்கள்)

Europe’s dominant air power, France Air Power, Top European Helicopter Powers, France helicopter king of Europe

6. போலந்து - மொத்த ஹெலிகாப்டர்கள்: 215

7. உக்ரைன் - மொத்த ஹெலிகாப்டர்கள்: 130

8. ஸ்பெயின் - மொத்த ஹெலிகாப்டர்கள்: 121

9. ருமேனியா - மொத்த ஹெலிகாப்டர்கள்: 67

10. ஆஸ்திரியா - மொத்த ஹெலிகாப்டர்கள்: 66   

கனடா கடற்கரையில் கொழகொழவென காணப்பட்ட மர்ம பொருள்., நிபுணர்களும் குழப்பம்

கனடா கடற்கரையில் கொழகொழவென காணப்பட்ட மர்ம பொருள்., நிபுணர்களும் குழப்பம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Europe’s dominant air power, France Air Power, Top European Helicopter Powers, France helicopter king of Europe

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US