எப்ஸ்டீன் கோப்புகளில் பெயர் இடம்பெற்றதால் நாடொன்றின் முன்னாள் பிரதமர் எடுத்த அதிர்ச்சி முடிவு

Norway Epstein Files
By Balamanuvelan Feb 26, 2026 05:42 AM GMT
Report

எப்ஸ்டீன் கோப்புகளில் பெயர் இடம்பெற்றதால் நோர்வே நாட்டின் முன்னாள் பிரதமர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள முயன்றதாக அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் எடுத்த அதிர்ச்சி முடிவு

ஏராளமான இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்து, பல பிரபலங்களுக்கு விருந்தாக்கியவர் அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன். 

எப்ஸ்டீன் கோப்புகளில் பெயர் இடம்பெற்றதால் நாடொன்றின் முன்னாள் பிரதமர் எடுத்த அதிர்ச்சி முடிவு | Ex Pm Named In Epstein Files Rushed To Hospital

இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுவரும் எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்கள் மூலம், எஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்த பிரபலங்கள் பலருடைய உண்மை முகங்கள் வெளி உலகுக்கு தெரியவந்தவண்ணம் உள்ளன.

ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்தது - ஒப்புக்கொண்ட பில்கேட்ஸ்

ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்தது - ஒப்புக்கொண்ட பில்கேட்ஸ்

அவ்வகையில், சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில், நோர்வேயின் முன்னாள் பிரதமரான Thorbjørn Jagland என்பவருடைய பெயர் இருப்பது தெரியவந்துள்ளது.

அவர், 2011 முதல் 2018 வரை எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்துள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

எப்ஸ்டீன் கோப்புகளில் பெயர் இடம்பெற்றதால் நாடொன்றின் முன்னாள் பிரதமர் எடுத்த அதிர்ச்சி முடிவு | Ex Pm Named In Epstein Files Rushed To Hospital

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, Thorbjørn மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம், அதாவது, செவ்வாய்க்கிழமை, Thorbjørn அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள முயன்றதையடுத்தே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், அதை மறுத்துள்ள அவரது சட்டத்தரணிகள், குற்றவியல் விசாரணை மற்றும் ஊடகங்கள் கொடுத்துவரும் அழுத்தம் காரணமாக அவருக்கு கடும் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாலேயே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US