பிரித்தானியாவில் நாளை பொதுத்தேர்தல் நடந்தால்... வெல்லப்போவது யார்?

Labour Party United Kingdom Election Andy Burnham
By Balamanuvelan Sep 24, 2026 09:01 AM GMT
Report

Exclusive mega poll reveals Burnham bounce: நாளை பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடத்தினால், ஆன்டி பர்னாம் கட்சி அதிக இருக்கைகளைப் பெறும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் நாளை பொதுத்தேர்தல் நடந்தால், தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை அறிய பிரம்மாண்ட ஆய்வு ஒன்று பிரித்தானியாவில் நடத்தப்பட்டுள்ளது.

நாளை பொதுத்தேர்தல் நடந்தால்...

YouGov என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட அந்த ஆய்வின் முடிவுகள், பிரித்தானியாவில் நாளை பொதுத்தேர்தல் நடந்தால், பிரதமர் ஆன்டி பர்னாமின் லேபர் கட்சிக்கு அதிக இருக்கைகள் கிடைக்கும் என கூறுகின்றன. 

பிரித்தானியாவில் நாளை பொதுத்தேர்தல் நடந்தால்... வெல்லப்போவது யார்? | Exclusive Poll Reveals Burnham Bounce

என்றாலும், லேபர் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

லேபர் கட்சிக்கு 241 இருக்கைகள் கிடைக்கும் என்றும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 130 இருக்கைகளும், ரீஃபார்ம் யூகே கட்சிக்கு 123 இருக்கைகளும், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சிக்கு 71 இருக்கைகளும் கிடைக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

தவறான தகவல்... மன்னிப்புக் கேட்ட இளவரசி டயானாவின் சகோதரர்

தவறான தகவல்... மன்னிப்புக் கேட்ட இளவரசி டயானாவின் சகோதரர்

அத்துடன், SNP கட்சிக்கு 40 இருக்கைகளும், கிரீன்ஸ் கட்சிக்கு 9 இருக்கைகளும் கிடைக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆக, நாளை பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றால், ஆன்டி பர்னாமின் லேபர் கட்சி அதிக இருக்கைகளைப் பெறும் என்றாலும், தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்கின்றன ஆய்வு முடிவுகள்! 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US