ஆறு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தூக்கு தண்டனை... தொடர்ந்து 10 நாட்கள்: மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பயங்கரம்

Death Penalty Iran Middle East
By Arbin May 08, 2023 04:23 AM GMT
Report

ஈரானில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கிலேற்றப்பட்டுள்ள 194 பேர்கள்

ஈரானில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 194 பேர்கள் தூக்கிலேற்றப்பட்டுள்ளதாக ஈரான் மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஈரானில் 42 பேர்கள் தூக்கிலேற்றப்பட்டுள்ளனர்.

ஆறு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தூக்கு தண்டனை... தொடர்ந்து 10 நாட்கள்: மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பயங்கரம் | Executing One Person Every Six Hours @getty

இதில் பாதி பேர் ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த 42 பேர்களில் பெரும்பாலானோர் போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கியவர்கள் என்றே கூறுகின்றனர்.

ஆனால் ஈரான் நிர்வாகம் திட்டமிட்டே பலூச் சிறுபான்மை மக்களை இலக்கு வைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. மேலும், சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி இரட்டை குடியுரிமை கொண்ட ஈரானியர்களும் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

ஆறு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தூக்கு தண்டனை... தொடர்ந்து 10 நாட்கள்: மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பயங்கரம் | Executing One Person Every Six Hours @getty

மட்டுமின்றி, ஸ்வீடன்-ஈரானிய இரட்டை குடியுரிமை கொண்ட ஹபீப் ஃபராஜோல்லா சாப் என்பவர் ஸ்வீடன் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டார்.

டசின் கணக்கான மக்களைக் கொன்ற

2018ல் தெற்கு மாகாணமான குசிஸ்தானில் இராணுவ அணிவகுப்பின் போது டசின் கணக்கான மக்களைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் சாப் இருந்ததாக ஈரானிய சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.

முன்னதாக, ஜனவரி மாதம் ஈரானின் முன்னாள் பாதுகாப்பு துணை அமைச்சர் அலிரேசா அக்பரி தூக்கிலிடப்பட்டார். பிரித்தானிய அரசாங்கத்திற்கு அணு ஆயுத ரகசியங்களை கைமாறினார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆறு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தூக்கு தண்டனை... தொடர்ந்து 10 நாட்கள்: மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பயங்கரம் | Executing One Person Every Six Hours Credit: AP/REX/Shutterstock

ஈரான் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022ல் மட்டும் ஈரானில் 582 கைதிகள் தூக்கிகிடப்பட்டுள்ளதாகவும், இது 2015க்கு பின்னர் மிக அதிக எண்ணிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US