30 ஆண்டுகளாக சிறந்த Air-to-Air போர் விமானமாக விளங்கும் F-22 Raptor: ஏன் தெரியுமா?
அமெரிக்காவின் F-22 Raptor விமானம் 30 ஆண்டுகளாக சிறந்த Air-to-Air போர் விமானமாக விளங்குகிறது.
1990-களில் அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனத்தால் F-22 Raptor போர் விமானம் வடிவமைக்கப்பட்டது.
30 ஆண்டுகள் ஆயினும் இன்று வரை Air-to-Air போர் திறனில் உலகில் முன்னிலை வகிக்கிறது.
F-35 Lightning II மற்றும் ரஷ்யாவின் Su-57 போன்ற புதிய தலைமுறை விமானங்களையும் இது விஞ்சுகிறது.
F-22 Raptor முக்கிய அம்சங்கள்
Stealth: எதிரியின் ரேடாரில் தெரியாமல் பறக்கும் திறன்.
Supercruise: Afterburner இல்லாமல் சூப்பர்சோனிக் வேகத்தில் பறக்கும் திறன்.
Avionics: மிக மேம்பட்ட கணினி மற்றும் சென்சார் அமைப்புகள்.
Internal Weapons Bay: AIM-120 AMRAAM மற்றும் AIM-9 Sidewinder போன்ற ஏவுகணைகளை மறைமுகமாக ஏந்தும் வசதி.
F-22 Raptor வேகத்திலும், சுழற்சி திறனிலும் மற்றும் Air-to-Air போர் திறனிலும் F-35 விமானத்தை விட சிறந்ததாக உள்ளது.
அதேபோல், ஸ்டெல்த் வடிவமைப்பு மற்றும் dogfight திறனில் ரஷ்யாவின் 5-ஆம் தலைமுறை போராவிமானமான Su-57 Felon-ஐ விட மேம்பட்டதாக இருக்கிறது.
இதுபோன்ற சிறந்த திறன்களால் F-22 Raptor இன்னும் எதிரிகளுக்கு பயமுறுத்தும் விமானமாக இருக்கின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
F-22 Raptor, Best fighter jet 2025, Air superiority aircraft, F-22 vs F-35 comparison, best Stealth fighter jet, Lockheed Martin F-22, F-22 vs Su-57, Advanced military aircraft, Fifth-generation fighter