உறைந்த ஏரியில் அதிர்ச்சி சம்பவம்... 4 சிறார்களுக்கு மாரடைப்பு: உயிர் காக்கும் போராட்டத்தில் மருத்துவர்கள்

Accident Weather
By Arbin Dec 11, 2022 09:57 PM GMT
Report

பிரித்தானியாவில் சோலிஹல் பகுதியில் அமைந்துள்ள ஏரியில், தவறி விழுந்த நான்கு சிறுவர்கள் உயிருக்கு போராடுவதாகவும், இருவர் இன்னும் மாயமாகியுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இருவர் இன்னமும் மாயம்

மீட்கப்பட்ட நால்வரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடும் பனிப்பொழிவு காரணமாக உறைந்து போன Babbs Mill ஏரியில் 6 சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

உறைந்த ஏரியில் அதிர்ச்சி சம்பவம்... 4 சிறார்களுக்கு மாரடைப்பு: உயிர் காக்கும் போராட்டத்தில் மருத்துவர்கள் | Falling Into Lake Four Kids Fighting For Life

@PA

இதில் ஏரிக்குள் தவறி விழுந்த சிறுவர்களில் நால்வர் மீட்கப்பட்ட நிலையில், இருவர் இன்னமும் மாயமானதாகவே கூறப்படுகிறது. அவர்களின் வயதை கருத்தில் கொண்டால், இதுவரை மீட்கப்படாத நிலையில், அவர்கள் மரணமடைந்திருக்கலாம் என்றே மருத்துவவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் இரவு முழுவதும் பொலிசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என்றே கூறப்படுகிறது. நீருக்குள் சிக்கிய சிறுவர்கள் இருவரா அல்லது எண்ணிக்கை அதிகமா என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இல்லை என்றே தெரியவந்துள்ளது.

உறைந்த ஏரியில் அதிர்ச்சி சம்பவம்... 4 சிறார்களுக்கு மாரடைப்பு: உயிர் காக்கும் போராட்டத்தில் மருத்துவர்கள் | Falling Into Lake Four Kids Fighting For Life

@PA

இதனால் சம்பவம் நடந்த பகுதியில் மக்கள் மிகுந்த சோகத்துடன் காணப்படுகின்றனர். மட்டுமின்றி தொடர்புடைய சிறார்களின் பெற்றோர்கள் அல்லது உறவினர்களை தொடர்பு கொள்ளவும் பொலிசார் முயன்று வருகின்றனர்.

உயிர் உறையும் நீருக்குள்

உறைந்து போன ஏரியின் மீது சிறார்கள் விளையாடிவந்த நிலையில், திடீரென்று விபத்து ஏற்பட்டு, உயிர் உறையும் நீருக்குள் மூழ்கியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு நால்வரை மீட்டுள்ளனர்.

உறைந்த ஏரியில் அதிர்ச்சி சம்பவம்... 4 சிறார்களுக்கு மாரடைப்பு: உயிர் காக்கும் போராட்டத்தில் மருத்துவர்கள் | Falling Into Lake Four Kids Fighting For Life

@PA

மீட்கப்பட்ட சிறார்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். இதில் இருவர் ஹார்ட்லேண்ட்ஸ் மருத்துவமனையிலும், இருவர் பேர்மிங்காம் குழந்தைகள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏரியில் இருந்து மீட்கப்பட்ட நால்வரும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும், தற்போது உயிர் காக்கும் சிகிச்சை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US