கொல்லைப்புறத்தில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம், நகைகள்! பொலிசாரை அதிரவைத்த குடும்பம்

money jewels Buried
By Raju Jan 18, 2022 03:09 AM GMT
Report

தென்னாப்பிரிக்காவில் வீட்டின் கொல்லைப்புறத்தில் மண்ணை தோண்டிய போது உள்ளே கட்டுக்கட்டாக பணம், நகைகள் மற்றும் போதை பொருட்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தம்பதி மற்றும் அவர்களின் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி Chad Rick Modra (38) மற்றும் அவரின் பெற்றோரான Andrew Modra (62), Carolyn Patricia Modra (59) ஆகியோர் வீட்டுக்கு வந்த பொலிசார் கொல்லைப்புறத்தில் சில இடங்களில் தோண்டினர்.

அப்போது அங்கு 600 கிராம் போதை பொருட்கள் ஒரு இடத்திலும், மற்றொரு இடத்தில் ஒரு பெட்டியில் கட்டுக்கட்டாக $50,870 அளவில் பணமும் இருந்தது. இதோடு நகைகளும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்தது.

கொல்லைப்புறத்தில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம், நகைகள்! பொலிசாரை அதிரவைத்த குடும்பம் | Family Buried Money Drugs Jewels In Backyard

இதையடுத்து மூவரையும் கைது செய்த பொலிசார் அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் வைத்திருந்தல் மற்றும் பணமோசடி வழக்கு பதிவு செய்தனர்.

மூவர் மீதும் ஏற்கனவே போதை பொருள் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் தற்போது Carolynக்கு மட்டும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதே சமயம் வரும் வாரங்களில் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கொல்லைப்புறத்தில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம், நகைகள்! பொலிசாரை அதிரவைத்த குடும்பம் | Family Buried Money Drugs Jewels In Backyard

கொல்லைப்புறத்தில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம், நகைகள்! பொலிசாரை அதிரவைத்த குடும்பம் | Family Buried Money Drugs Jewels In Backyard

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US