கழுத்தை நெரித்த கடன்! கனவு வீட்டை விற்பதற்கு 2 மணி நேரம் முன் லொட்டரியில் கிடைத்த கோடி பணம்

Lottery Kerala
By Raju Jul 27, 2022 02:49 AM GMT
Report
230 Shares

கேரளாவில் கழுத்தை நெரித்த கடன் தொல்லை காரணமாக பல கனவுகளோடு கட்டிய வீட்டை விற்க முடிவு செய்த நபருக்கு இறுதி நேரத்தில் லொட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சேஸ்வரை சேர்ந்தவர் முகமது பாவா (50). இவர் மனைவி அமினா (45). தம்பதிக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் 2000 சதுர அடியில் தனது கனவு வீட்டை முகமது கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.

அதற்கு முன்னர் தனது இரண்டாவது மகள் திருமணத்துக்காகவும், வீடு கட்டவும் அதிக அளவில் கடன் வாங்கியிருந்தார். வாங்கிய கடனை திருப்பி தரமுடியாமல் அவர் தவித்த நிலையில் கடன் முகமது கழுத்தை நெரித்த காரணத்தால் வாழ்க்கையில் நிம்மதி பறிபோனது.

இதையடுத்து தான் தர வேண்டிய ரூ.45 லட்சம் கடன் தொகைக்காக வீட்டை விற்க முடிவு செய்தார் முகமது. இதற்காக வீட்டு தரகரிடம் பேசி முடித்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு வீட்டை வாங்க நபர் ஒருவர் வருவதாக இருந்தார்.

கழுத்தை நெரித்த கடன்! கனவு வீட்டை விற்பதற்கு 2 மணி நேரம் முன் லொட்டரியில் கிடைத்த கோடி பணம் | Family Wins 1 Crore Lottery Hour Before Sell House

அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு வெளியில் சென்ற முகமது கேரள அரசின் லொட்டரி டிக்கெட்கள் 4 வாங்கினார். அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது 3 மணிக்கு லொட்டரி முடிவுகள் வந்த போது முகமது வாங்கிய ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 1 கோடி பரிசு விழுந்தது தெரியவந்தது.

இதையடுத்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கு முகமது மற்றும் குடும்பத்தார் சென்றுள்ளனர். முகமது கூறுகையில், நான்கு மாதங்களாக லொட்டரி சீட்டு வாங்குகிறேன், என்றாவது என் துயரம் முடிவுக்கு வராதா நினைத்திருந்த நேரத்தில் இப்படியொரு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

கடன் சுமையால் சில மாதங்களாகவே நிம்மதியில்லாமல் இருந்தோம். என் வீட்டை வாங்குவதற்கான முன் பணத்தை கொடுக்க நபர் ஒருவர் வருவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னர் இந்த ஆச்சரியம் நடந்துள்ளது. இனி என் வீடு விற்பனைக்கு இல்லை என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US