டுபாயில் பிரசித்தி பெற்ற கட்டிடம் : புர்ஜ் கலிஃபா
Dubai
By Kirthiga
உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா என கருதப்படுகிறது.
கின்னஸ் புத்திகத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது இந்த கட்டிடம் ஆகும்.
இவ்வாறு பல பெருமைகளை பெற்ற புர்ஜ் கலிஃபா பற்றி சில விடயங்கள் பற்றி பார்க்கலாம்.
இந்த கட்டிடம், ஈஃபிள் கோபுரத்தை விட மூன்று மடங்கு உயரம் உடையதாகும்.
இது 2716.5 அடி உயரம் உடையதாகும்.
கட்டிடக்கலை
-
உலகின் மிக உயர்ந்த கட்டிடம்.
- அதிக தளங்களை கொண்டுள்ளது.
-
நீண்ட பயண தூரத்தை கொண்ட லிஃப்ட் காணப்படுகிறது.
-
புர்ஜ் கலிஃபாவின் கொங்கிரீட் 100,000 எடை கொண்ட யானைக்கு சமமாகும் என்று கூறப்படுகிறது.
- அலுமினியத்தின் மொத்த எடை A380 விமானங்களுக்கு சமம்.
- அங்கு காணப்படும் லிப்ட் ஒரு நிமிடத்தில் 124வது மாடிக்க செல்லும்.
- மொத்தமாக அதில் 140 மாடிகள் காணப்படுகின்றன.
சிறப்பு
- புர்ஜ் கலிஃபாவை 95 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் அதன் மேல் நுனியை காணலாம் என்பது சிறப்பானதாகும்.
- ஒரு நாளைக்கு 12,000 தொழிலாளர்கள் கட்டிடத்தில் வேலை செய்துள்ளனர்.
- இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க 22 மில்லியன் மணிநேரம் தேவைப்பட்டுள்ளது.
- 2004 ஆம் ஆண்டு தான் இது கட்ட தொடங்கியது மற்றும் 2004 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
- தரைப்பகுதியில் உள்ள வெப்பநிலையை விட புர்ஜ் கலிபாவின் உச்சியில் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாக இருக்கும்.
- இந்த கட்டிடம் கின்னஸ் சாதனை படைத்தள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US