2023 -ம் ஆண்டில் மறைந்த பிரபல தொழிலதிபர்கள் பட்டியல்

Businessman
By Sathya Dec 23, 2023 07:15 AM GMT
Report

2023 -ம் ஆண்டில் உயிரிழந்த பிரபல தொழிலதிபர்களை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். உலகத்தில் தினம்தோறும் மரணங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்தவகையில், இந்த ஆண்டு உயிரிழந்த பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களை பற்றி பார்க்கலாம்.

கடைக்கு சென்று இட்லி கூட சாப்பிட முடியலன்னு ஆதங்கப்பட்டவர்.. பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர்: யார் இவர்?

கடைக்கு சென்று இட்லி கூட சாப்பிட முடியலன்னு ஆதங்கப்பட்டவர்.. பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர்: யார் இவர்?

கோர்டன் மூர்

இன்டெல் (Intel) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பிரபல அமெரிக்க தொழிலதிபருமானவர் கோர்டன் மூர் (Gordon Moore). இவர் கடந்த 1929 -ம் ஆண்டு ஜனவரி 3 -ம் திகதி பிறந்தார்.இந்நிலையில், தனது 94 வயதில் 2023 -ம் ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார்.

Gordon Moore

கேஷூப் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவராக இருந்தவர் கேஷூப் மஹிந்திரா (Keshub Mahindra). பிரபல இந்திய தொழிலதிபரான இவர் 1923 -ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 -ம் திகதி பிறந்தார். இந்நிலையில், தனது 99 வயதில் 2023 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 -ம் திகதி உயிரிழந்தார்.

Keshub Mahindra

சார்லி முங்கர்

பெர்க்ஷயர் ஹாத்வே (Berkshire Hathaway) நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தவர் சார்லி முங்கர் (Charlie Munger). இவர்,1924 -ம் ஆண்டு ஜனவரி 1 -ம் திகதி பிறந்தார். இந்நிலையில், தனது 99 வயதில் 2023 -ம் ஆண்டு நவம்பர் 28 -ம் திகதி உயிரிழந்தார்.

Charlie Munger

பிருத்வி ராஜ் சிங்ஓபராய்

ஓபராய் குரூப்பின் தலைவராக இருந்தவர் பிருத்வி ராஜ் சிங் ஓபராய் (Prithvi Raj Singh Oberoi). இவர், 1929 -ம் ஆண்டு பிப்ரவரி 3 -ம் திகதி பிறந்தார். இந்நிலையில், தனது 94 வயதில் 2023 -ம் ஆண்டு நவம்பர் 14-ம் திகதி உயிரிழந்தார்.

Prithvi Raj Singh Oberoi

சுப்ரதா ராய்

சஹாரா இந்தியா பரிவாரின் நிறுவனராக இருந்தவர் சுப்ரதா ராய் (Subrata Roy). இவர்,1948 -ம் ஆண்டு ஜூன் 10 -ம் திகதி பிறந்தார். இந்நிலையில், தனது 75 வயதில் 2023 -ம் ஆண்டு நவம்பர் 14-ம் திகதி உயிரிழந்தார்.

Subrata Roy

ஸ்ரீசந்த் ஹிந்துஜா

ஹிந்துஜா குழுமத்தின் தலைவராக இருந்தவர் ஸ்ரீசந்த் ஹிந்துஜா (S. P. Hinduja). இவர், 1935 ஆம் ஆண்டு நவம்பர் 28 -ம் திகதி பிறந்தார். தனது 87 வயதில் இந்த ஆண்டு மே மாதம் 17 -ம் திகதி உயிரிழந்தார்.

S. P. Hinduja

மசாடோஷி இடோ

செவன் & ஐ ஹோல்டிங்ஸ் (Seven & i Holdings) நிறுவனத்தின் சேர்மனாக இருந்தவர் மசாடோஷி இடோ (Masatoshi Ito). 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 -ம் திகதி பிறந்த இவர், தனது 98 வயதில் இந்த ஆண்டு மார்ச் 10 -ம் திகதி உயிரிழந்தார்.  

Masatoshi Ito

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US