திருமணம் ஆகாமலேயே தந்தையான பிரபல கிரிக்கெட் வீரர்கள்! வெளியான குடும்ப புகைப்படங்கள்

father marraige hardikpandya davidwarner joeroot
By Raju Dec 24, 2021 06:10 AM GMT
Report

பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் காதலில் விழுந்து திருமணத்திற்கு முன்பே தந்தையாகியுள்ளனர். அப்படி திருமணத்திற்கு முன்பே தந்தையான முக்கிய கிரிக்கெட் வீரர்கள் குறித்து காண்போம்.  

ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), திருமணத்திற்கு முன்பே தந்தையானார். ஹர்திக் பாண்டியாவுக்கும் பாலிவுட் நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சிற்கும் (Natasha Stankovic) ஜனவரி 1, 2020 அன்று துபாயில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

30 ஜூலை 2020 அன்று, ஹர்திக் பாண்டியா தனது காதலி கர்ப்பமாக இருப்பதாகவும், அவர் தந்தையாகப் போவதாகவும் தெரிவித்தார். ஹர்திக் பாண்டியா தனது குழந்தைக்கு "அகஸ்தியா" என்று பெயரிட்டுள்ளார்.

திருமணம் ஆகாமலேயே தந்தையான பிரபல கிரிக்கெட் வீரர்கள்! வெளியான குடும்ப புகைப்படங்கள் | Famous Cricketers Become Father Before Marraige

ஜோ ரூட்

இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டனாக உள்ள ஜோ ரூட் உலகளவில் உள்ள தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். ஜோ ரூட் 2014 ஆம் ஆண்டு முதல் தனது காதலியான கேரி கோர்ட்டலுடன் (Carrie Cortel) டேட்டிங் வாழ்கையில் பயணித்து வந்தார்.

இருவருக்கும் மார்ச் 2016 இல் நிச்சயதார்த்தம் நடந்தது. உலகக் கோப்பை டி20 க்கு முன்பு, ஜோ ரூட் திருமணம் செய்யாமல் தந்தையானார்.

திருமணம் ஆகாமலேயே தந்தையான பிரபல கிரிக்கெட் வீரர்கள்! வெளியான குடும்ப புகைப்படங்கள் | Famous Cricketers Become Father Before Marraige

டேவிட் வார்னர்

அவுஸ்திரேலியாவின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் (David Warner) திருமணம் செய்து கொள்ளாமல் தந்தையானார்.

2014 இல், டேவிட் வார்னரின் காதலி கேண்டிஸ் (Candice) தனது முதல் மகளைப் பெற்றெடுத்தார். 2015 ஆம் ஆண்டில், டேவிட் வார்னர் கேண்டீஸை மணந்துக் கொண்டார்.  

திருமணம் ஆகாமலேயே தந்தையான பிரபல கிரிக்கெட் வீரர்கள்! வெளியான குடும்ப புகைப்படங்கள் | Famous Cricketers Become Father Before Marraige

மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Downham, United Kingdom

24 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US