Deltacron என்பது உண்மையான கொரோனா மாறுபாடு அல்ல! அது நிஜ பெயரே இல்லை... விஞ்ஞானி முக்கிய தகவல்

corona virus Deltacron
By Raju Jan 10, 2022 02:53 AM GMT
Report

டெல்டாகிரான் ஒரு புதிய கொரோனா மாறுபாடாக இல்லாமல் இருக்கலாம் எனவும் அது மாசுபாட்டின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் எனவும் நச்சுயிரியல் வல்லுநர் (virologist) டாம் பீக்காக் தெரிவித்துள்ளார்.

டெல்டாகிரான் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய வகை கொரோனா , டெல்டா வைரஸ் மற்றும் ஒமைக்ரானின் கலவையாக பார்க்கப்படுகிறது.

இந்த மாறுபாடு சைப்ரஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்டவர்களில் 25 பேருக்கு இத்தகைய புதிய வைரசின் பாதிப்பு இருக்கிறது. அவர்கள் தீவிரமான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய வைரஸ் குறித்த ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன இந்த நிலையில் டெல்டாகிரான் குறித்து பிரபல நச்சுயிரியல் வல்லுநர் (virologist) டாம் பீக்காக் முக்கிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி டெல்டாகிரான் ஒரு உண்மையான மாறுபாடு அல்ல, அது மாசுபாட்டின் விளைவாக உருவாகியிருக்கலாம் என கூறியுள்ளது முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் பலரும் இதை மாறுபாடு என்றே கூறி வருகின்றனர். அதே போல மற்றொரு விஞ்ஞானியான எரிக் டோபோல் கூறுகையில், டெல்டாகிரான் என்பது அதிகாரப்பூர்வ பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

இதை நான் variant (மாறுபாடு) என்ன சொல்ல மாட்டேன், அதற்கு பதிலாக scariant என சொல்வேன், அதாவது சிறிய விடயத்தை கூட பெரிதாக பேசி பயமுறுத்துவது தான் இது என கூறியுள்ளார்.

இதன் மூலம் டெல்டாகிரான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே கூற வருகிறார் எரிக். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US