பிரபல நடிகர் மரணமடைந்ததாக வெளியாகிவரும் தகவல்கள்: உண்மை நிலவரம் என்ன?
பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் மரணமடைந்ததாக வதந்திகள் பரவிவரும் நிலையில், சமூக ஊடக பயனர்கள் அவருக்கு இரங்கல் செய்திகளை வெளியிட்டுவருகிறார்கள்.
உண்மை நிலவரம் என்ன?
சமூக ஊடகங்களில் ‘RIP Sylvester Stallone’ என ஏராளமானோர் இடுகைகள் வெளியிட்டுவருகிறார்கள்.

இந்தியா எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்., சீனாவிற்கு பதிலாக வேறொரு நாட்டில் ஆயுதங்களை வாங்கும் பாகிஸ்தான்
நேற்று ஸ்டாலோன் மரணமடைந்துவிட்டதாக தவறான தகவல்கள் பரவியதையடுத்து அவருக்கு பலரும் இரங்கல் செய்திகள் வெளியிட்டுவருகிறார்கள்.
RIP Rocky is trending...
— Chrissi Nielsen (@NielsenChrissi) July 26, 2023
Sylvester Stallone is alive and well
Rocky is very much still with us
This month he turned 77. pic.twitter.com/hbNqXfiVMI
உண்மை என்னவென்றால், Sly Stone என அழைக்கப்படும் சில்வெஸ்டர் ஸ்டூவார்ட் என்னும் பிரபல இசைக்கலைஞர் நேற்று தனது 82ஆவது வயதில் மரணமடைந்தார்.
அதைத்தான் தவறாக சில்வஸ்டர் ஸ்டாலோன் மரணமடைந்துவிட்டதாக எண்ணி பலரும் அவருக்கு இரங்கல் செய்திகள் வெளியிட்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |