வேகமாக பரவிவரும் குரங்கம்மை! உலகெங்கும் 11 நாடுகளில் பரவல்.. அச்சத்தில் சர்வதேசம்
உலகெங்கும் பதினோரு நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று உண்டாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சமீபத்திய பரவலின்போது ஐரோப்பிய கண்டத்தில் முதல் முறையாக பிரிட்டனில்தான் உறுதியானதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் குரங்கம்மை எவ்வாறு? எப்படி பரவியுள்ளது என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.