அமெரிக்காவில் மீண்டும் மற்றொரு விமான விபத்து: அரிசோனாவில் 2 பேர் உயிரிழப்பு

United States of America Flight
By Thiru Feb 20, 2025 07:50 AM GMT
Report

அரிசோனா விமான நிலையத்தில் இரண்டு சிறிய விமானங்கள் மோதிக் கொண்ட விபத்து ஏற்பட்டுள்ளது.

விமான விபத்து

அரிசோனாவில் உள்ள மாரனா பிராந்திய விமான நிலையத்திற்கு அருகே இரண்டு சிறிய விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்தில் தலா இரண்டு பேர் பயணித்த Cessna 172S மற்றும் Lancair 360 MK II ஆகிய இரண்டு ஒற்றை எஞ்சின் விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவில் மீண்டும் மற்றொரு விமான விபத்து: அரிசோனாவில் 2 பேர் உயிரிழப்பு | Fatal Mid Air Collision At Arizona Airport

பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) கூற்றுப்படி, புதன்கிழமை காலை 8:25 மணிக்கு (15:25 GMT) இந்த மோதல் ஏற்பட்டது.

தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணையை தொடங்கியுள்ளது. . ஆரம்பகட்ட தகவல்களின்படி, ஓடுபாதை 12க்கு மேல் விமானங்கள் மோதியதாக X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் தெரிவித்துள்ளது.

இமயமலையில் ஆபத்தான மலையேற்றம்: பிரித்தானியாவின் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

இமயமலையில் ஆபத்தான மலையேற்றம்: பிரித்தானியாவின் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

மோதலுக்குப் பிறகு, Cessna 172S எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, Lancair 360 MK II ஓடுபாதை 3க்கு அருகில் விழுந்து நொறுங்கியதில் தீ விபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்கள் பற்றிய எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவில் மீண்டும் மற்றொரு விமான விபத்து: அரிசோனாவில் 2 பேர் உயிரிழப்பு | Fatal Mid Air Collision At Arizona Airport

கடந்த மாதம், வாஷிங்டன் DC இல் ஒரு ஹெலிகாப்டரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் மோதிக்கொண்டதில் டஜன் கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US