எலி விஷம் கலந்த உணவு... தாய்ப்பால் குடித்த பிஞ்சு குழந்தை தாயாருடன் பலி: கணவனின் கொடுஞ்செயல்

arrest mother death investigation rat poison
By Arbin Apr 28, 2021 05:46 PM GMT
Report

பிரேசில் நாட்டில் பெண் ஒருவரும் அவரது மூன்று மாத பிஞ்சு குழந்தையும் கணவன் அளித்த எலி விஷம் கலந்த உணவால் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் 35 வயதான Luiz Edivaldo de Souza என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Itapema பகுதியிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

விவாகரத்து கோரிய தமது மனைவி 36 வயதான Josiele Lopes என்பவரின் உணவில் எலி விஷம் கலந்து அளித்துள்ளார் de Souza. அதேவேளை, தமது மூன்று மாத பிஞ்சு குழந்தைக்கும் அவர் பாலூட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தாயாரும் பிஞ்சு குழந்தையும் ஒரே நேரத்தில் துடி துடித்து இறந்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதி திடீரென்று Lopes மற்றும் அவரது பிஞ்சு குழந்தை ஆகிய இருவரும் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டது.

எலி விஷம் கலந்த உணவு... தாய்ப்பால் குடித்த பிஞ்சு குழந்தை தாயாருடன் பலி: கணவனின் கொடுஞ்செயல் | Father Gave Mother Rat Poison

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், செப்டம்பர் 23ம் திகதி இருவரது சடலத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

இந்த வேளையில், de Souza தமது மனைவியின் மொபைலில் இருந்து உறவினர்களின் குறுந்தகவல்களுக்கு பதிலளித்தும் வந்துள்ளார்.

தாயாரை காணவில்லை என Lopes-ன் 17 வயது மகன் அளித்த புகாரின் அடிப்படையிலேயே பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

எலி விஷம் கலந்த உணவு... தாய்ப்பால் குடித்த பிஞ்சு குழந்தை தாயாருடன் பலி: கணவனின் கொடுஞ்செயல் | Father Gave Mother Rat Poison

விசாரணையின் முடிவில், விவாகரத்து கோரிய தமது மனைவியின் உணவில் de Souza விஷம் கலந்து அளித்ததும், அவர் மருத்துவமனைக்கு கூட்டிச்செல்ல கெஞ்சிய நிலையில், 73 மைல்கள் தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு கூட்டிச்சென்றுள்ளார்.

இந்த நேரம் தாயாரும் குழந்தையும் காரில் இருந்தே மரணமடைந்துள்ளனர். பின்னர் அங்கேயே இருவரது சடலங்களையும் புதைத்துள்ளார் de Souza.

இந்த வழக்கின் விசாரணை அடுத்த வார இறுதியில் நீதிமன்றத்தில் துவங்க உள்ளது.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US