பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர தந்தை! பிரபல நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Italy Father Police Investigation Murder case
By Logeswari Jan 09, 2022 07:45 AM GMT
Report

இத்தாலியில் 7 வயது மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இத்தாலியின் Morazzone நகரில் வசித்து வருபவர் Davide Paitoni(40). இவருக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் Davide Paitoni மற்றும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ள நிலையில் ஒரு கட்டத்தில் அவருடையை மனைவி காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் விவாகரத்தும் வழங்கப்பட்டுள்ளது. அப்போது Davide தனது மகன் என்னுடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி Davide உடன் அவரது மகன் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து Davide Paitoni வீட்டிற்கு வந்தவுடன் அவரது மகனை கத்தியால் குத்தி கொலை செய்து அலமாரியில் பூட்டி வைத்துள்ளார்.

பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர தந்தை! பிரபல நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Father Murdered Son At Italy

அதன் பிறகு மனைவி வீட்டிற்கு சென்று அவரையும் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். மேலும் சம்பவ இடத்தை விட்டு Davide Paitoni தப்பி சென்றுள்ளார். இதையடுத்து இத்தாலி காவல்துறையினர் தப்பியோடிய Davide-டை கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கிடையே 7 வயது சிறுவனின் தாத்தா, தந்தையுடன் செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்த சிறுவனை நான் தான் சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US