பச்சிளம் குழந்தை உட்பட மொத்த குடும்பத்தையும் ரஷ்ய ஏவுகணைக்கு பறிகொடுத்த நபர்: கலங்க வைக்கும் புகைப்படம்

Vladimir Putin Russo-Ukrainian War
By Arbin Apr 27, 2022 10:13 PM GMT
Report

உக்ரைனில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலுக்கு பச்சிளம் குழந்தை உட்பட மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த நபர் இறுதி அஞ்சலி செலுத்திய காட்சிகள் பார்ப்போர்களை நொறுங்க வைத்துள்ளது.

ரஷ்ய- உக்ரேனிய மக்கள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தில் இருந்த போது ரஷ்ய துருப்புகள் உக்ரேனிய குடியிருப்புகள் மீது ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது.

இதில் 30 வயதான Yuri Glodan என்பவரின் மனைவி, 3 மாத பச்சிளம் குழந்தை மற்றும் அவரது மாமியார் உட்பட மொத்தம் 8 பேர்கள் கொத்தாக பலியாகியுள்ளனர்.

பச்சிளம் குழந்தை உட்பட மொத்த குடும்பத்தையும் ரஷ்ய ஏவுகணைக்கு பறிகொடுத்த நபர்: கலங்க வைக்கும் புகைப்படம் | Father Who Lost His Family In Missile Strike

கடந்த சனிக்கிழமை நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் தமது குடும்பத்தை பறிகொடுத்த Yuri Glodan, அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது பார்ப்பவர்களை கலங்கடித்துள்ளது.

தமது மாமியாரின் சவப்பெட்டியில் முத்தமிட்டு, பின்னர் மனைவி இறுதியில் தமது பிஞ்சு மகளின் சவப்பெட்டியில் கண்ணீருடன் முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார் Yuri Glodan.

பச்சிளம் குழந்தை உட்பட மொத்த குடும்பத்தையும் ரஷ்ய ஏவுகணைக்கு பறிகொடுத்த நபர்: கலங்க வைக்கும் புகைப்படம் | Father Who Lost His Family In Missile Strike

கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டு ரஷ்ய ஏவுகணைகள் அவர்களின் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் தாக்கியதில் அவரது சிறிய குடும்பம் கொல்லப்பட்டது.

இவர்களுடன் மேலும் ஐவர் தொடர்புடைய ஈஸ்டர் படுகொலையில் கொல்லப்பட்டுள்ளனர். தமது மகளின் முதல் ஈஸ்டர் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என திட்டமிட்டிருந்துள்ளார் Yuri Glodan.

பச்சிளம் குழந்தை உட்பட மொத்த குடும்பத்தையும் ரஷ்ய ஏவுகணைக்கு பறிகொடுத்த நபர்: கலங்க வைக்கும் புகைப்படம் | Father Who Lost His Family In Missile Strike

இந்த நிலையில், பல்பொருள் அங்காடிக்கு செல்ல குடியிருப்பில் இருந்து வெளியேறியவருக்கு, பின்னர் மனைவி, மகள் உட்பட மொத்த குடும்பமும் பலியான தகவலே கிடைத்துள்ளது.

இவர்களது இறுதிச்சடங்குகள் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தாக்குதல் தொடர்பில் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் திரளான மக்கள் இறுதிச்சடங்குகளுக்கு திரண்டுள்ளனர். 

பச்சிளம் குழந்தை உட்பட மொத்த குடும்பத்தையும் ரஷ்ய ஏவுகணைக்கு பறிகொடுத்த நபர்: கலங்க வைக்கும் புகைப்படம் | Father Who Lost His Family In Missile Strike

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US