ரகசிய அமெரிக்க உளவு ஆவணங்களை கசியவிட்ட 21 வயது இளைஞர்: சுற்றிவளைத்த FBI

Russo-Ukrainian War United States of America United Kingdom Ukraine
By Thiru Apr 14, 2023 12:34 AM GMT
Report

உக்ரைன் போர் சம்பந்தப்பட்ட அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் கசிந்த சம்பவத்தில் 21 வயது சந்தேக நபர் FBI அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்திய உளவுத்துறை ஆவணங்கள்

உக்ரைன் போர் சம்பந்தப்பட்ட பல்வேறு தரவுகளை உள்ளடக்கிய அமெரிக்க உளவுத் துறையின் ரகசிய ஆவணங்கள் கடந்த வாரத்தில் இணையத்தில் கசிந்து உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ரகசிய ஆவணங்களில் இருந்து, ரஷ்யாவிற்கு சுமார் 40,000 ராக்கெட்டுகளை வழங்க எகிப்து ரகசியமாக திட்டமிட்டு இருந்தது மற்றும் போரில் பிரித்தானிய சிறப்பு ராணுவ படையின் பங்களிப்பு ஆகிய அடுத்தடுத்து திடுக்கிடும் விவரங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

ரகசிய அமெரிக்க உளவு ஆவணங்களை கசியவிட்ட 21 வயது இளைஞர்: சுற்றிவளைத்த FBI | Fbi Arrest 21 Yrs Man Who Behind Us Military Leaks

21 வயது சந்தேக நபர் கைது

இந்நிலையில் அமெரிக்க ராணுவ ரகசிய உளவு ஆவணங்கள் கசிந்த சம்பவத்தில், 21 வயது சந்தேக நபர் இன்று FBI அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபராக முன்னர் அடையாளம் காணப்பட்ட ஜாக் டீக்சீரா என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

FBI முகவர்கள் மாசசூசெட்ஸில் உள்ள அவரது வீட்டை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்து,  டி-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்திருந்த 21 வயது இளைஞர் ஜாக் டீக்சீரா-வை (Jack Teixeira) கைது செய்தனர்.

ரகசிய அமெரிக்க உளவு ஆவணங்களை கசியவிட்ட 21 வயது இளைஞர்: சுற்றிவளைத்த FBI | Fbi Arrest 21 Yrs Man Who Behind Us Military LeaksSky News

கைது செய்யப்பட்ட இளைஞர் ஜாக் டீக்சீரா, டெக்சீரா மாசசூசெட்ஸ் விமான தேசிய காவலர் பிரிவின் உறுப்பினர் என்று சட்ட அமலாக்க அதிகாரிகள் NBC செய்திக்கு தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US