பிரித்தானிய பெண்ணை கொள்ளையர்கள் கொன்றதற்கான காரணம் இதுதான்: பொலிசார் வெளியிட்டுள்ள புதிய தகவல்

police investigation Greece
By Balamanuvelan May 15, 2021 12:47 PM GMT
Report

கிரீஸ் நாட்டில் வாழும் பிரித்தானிய பெண் ஒருவரை அவரது கணவரின் கண் முன்னே கொள்ளைக் கும்பல் கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவத்தில், அவரை அந்த கும்பல் கொன்றதற்கான காரணத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

பாபிஸ் (Babis) என்னும் Charalambos Anagnostopoulos (33), ஏதென்சிலுள்ள தங்கள் வீட்டில் தன் மனைவி கரோலின் (Caroline Crouch, 20) மற்றும் தனது 11 மாத பெண் குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, முகமூடி அணிந்த சிலர் துப்பாக்கிகளுடன் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள். பாபிஸை அவர்கள் கயிற்றால் கட்டி தரையில் வீசிவிட்டு, கரோலினை கட்டிலுடன் இணைத்துக் கட்டிவைத்துவிட்டு, எங்கே பணத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு கரோலினை மிரட்டியிருக்கிறார்கள். தன் அன்பிற்குரியவர்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது என்று பயந்த பாபிஸ், தான் பணம் வைத்திருந்த பெட்டி எங்கே இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

பிரித்தானிய பெண்ணை கொள்ளையர்கள் கொன்றதற்கான காரணம் இதுதான்: பொலிசார் வெளியிட்டுள்ள புதிய தகவல் | Fears Albanian Gang Tortured Brit Mum Death

அந்த பணத்தை எடுத்துக்கொண்ட கொள்ளையர்கள், மேலும் பணமும் நகையும் வேண்டும் என்று கூறி, அவர்களது 11 மாதக் குழந்தையின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, வீட்டில் வேறு எங்கே பணமும் நகைகளும் இருக்கின்றது என்று கேட்க, கரோலின் சத்தமிட்டிருக்கிறார்.

பாபிஸும் பணத்தை எடுத்துக்கொண்டு எங்களை விட்டு விடுங்கள், என் மனைவியையும் குழந்தையையும் எதுவும் செய்யாதீர்கள் என்று கதறியிருக்கிறார். ஆனால், சிறிது நேரத்தில் திடீரென கரோலின் அமைதியாகிவிட்டிருக்கிறார். கொள்ளையர்கள் உடனே வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.

நடந்தது என்னவென்றால், கரோலினை ஒருவன் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறான். அவர் இறந்தவுடன், கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு அமைதியாக வெளியேறியிருக்கிறார்கள் கொள்ளையர்கள்.

பிரித்தானிய பெண்ணை கொள்ளையர்கள் கொன்றதற்கான காரணம் இதுதான்: பொலிசார் வெளியிட்டுள்ள புதிய தகவல் | Fears Albanian Gang Tortured Brit Mum Death

கிரீஸில் இப்படிப்பட்ட சம்பவங்கள் அபூர்வம் என்பதால், இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியது அல்பேனிய கும்பல் ஒன்று என பொலிசார் கருதுகிறார்கள்.

மேலும், கரோலினை கொள்ளையன் ஒருவன் சித்திரவதை செய்யும்போது, அவனது முகமூடி விலகிவிட்டிருக்கிறது. அதை பாபிஸ் பார்த்திருக்கிறார். கரோலினும் அந்த கொள்ளையனுடைய முகத்தைப் பார்த்துவிட்டதாலேயே, அவன் அவரைக் கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

காரணம், பாபிஸ் அவன் முகத்தைப் பார்த்திருக்கிறார், ஆனால், பாபிஸ் தன் முகத்தைப் பார்த்துவிட்டது அந்த கொள்ளையனுக்குத் தெரியாது. கரோலின் தன் முகத்தைப் பார்த்தது தெரிந்ததும், அவரை உயிருடன் விட்டால், தன்னைக் காட்டிக்கொடுத்துவிடுவார் என பயந்தே கொள்ளையன் கரோலினைக் கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். 

பிரித்தானிய பெண்ணை கொள்ளையர்கள் கொன்றதற்கான காரணம் இதுதான்: பொலிசார் வெளியிட்டுள்ள புதிய தகவல் | Fears Albanian Gang Tortured Brit Mum Death

பிரித்தானிய பெண்ணை கொள்ளையர்கள் கொன்றதற்கான காரணம் இதுதான்: பொலிசார் வெளியிட்டுள்ள புதிய தகவல் | Fears Albanian Gang Tortured Brit Mum Death

மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US