நடுவானில் விமான இயந்திரத்தில் பற்றிய தீ: அமெரிக்காவில் தரையிறக்கப்பட்ட சரக்கு விமானம்!

Viral Video United States of America Flight
By Thiru Mar 01, 2025 09:20 PM GMT
Report

அமெரிக்காவில் பறவை மோதலால் FedEx சரக்கு விமானத்தின் இயந்திரத்தில் தீ பற்றி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமான இயந்திரத்தில் தீ)

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மார்ச் 1, 2025 அன்று புறப்பட்ட ஃபெடெக்ஸ்(FedEx) சரக்கு விமானம் (Boeing 767, flight FX3609), பறவை மோதியதால் இயந்திரத்தில் தீ ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்தியானாபோலிஸ்(Indianapolis) நோக்கிச் சென்ற போயிங் 767 விமானம் (விமான எண் FX3609) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஜெலென்ஸ்கி-ஸ்டார்மர் சந்திப்பு! உக்ரைனுக்கான ஆதரவு தொடருமா? டவுனிங் தெருவில் மக்கள் ஆரவாரம்!

ஜெலென்ஸ்கி-ஸ்டார்மர் சந்திப்பு! உக்ரைனுக்கான ஆதரவு தொடருமா? டவுனிங் தெருவில் மக்கள் ஆரவாரம்!

தவிர்க்கப்பட்ட  விமான விபத்து

நெவார்க்கிலிருந்து இந்தியானாபோலிஸ் நோக்கிச் சென்ற விமானம், பறவையுடன் மோதியதால் இயந்திரத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு தீப்பிடித்தது.

விமான ஊழியர்கள் திறமையாக செயல்பட்டு அவசர தரையிறக்கம் செய்தனர். இய்ஹில் அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நடுவானில் விமான இயந்திரத்தில் பற்றிய தீ: அமெரிக்காவில் தரையிறக்கப்பட்ட சரக்கு விமானம்! | Fedex Cargo Plane Boeing 767 Emergency Landing

விமான பாதுகாப்பு குறித்த கவலைகள்

விமானப் பாதுகாப்பில் பறவை மோதல்கள் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) மற்றும் யு.எஸ். டிபார்ட்மென்ட் ஆஃப் அக்ரிகல்ச்சர் (USDA) அறிக்கைகளின்படி, இதுபோன்ற சம்பவங்களால் விமான நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 500 மில்லியன் டொலர் வரை இழப்பு ஏற்படுகிறது.

அமெரிக்கா- உக்ரைன் பதற்றநிலை: ஜெலென்ஸ்கிக்கு ஆதரவாக மற்றொரு நாடு

அமெரிக்கா- உக்ரைன் பதற்றநிலை: ஜெலென்ஸ்கிக்கு ஆதரவாக மற்றொரு நாடு

பெரும்பாலான பறவை மோதல்கள் சிறிய சேதங்களையே ஏற்படுத்துகின்றன என்றாலும், இந்த சம்பவத்தில் பார்த்தது போல், தீவிரமான அவசர நிலைகளுக்கும் வழிவகுக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US