உக்ரைன் கோடீஸ்வரர் வீட்டில் குண்டு வைத்த பெண்: வழக்கில் அதிரடி திருப்பம்

Ukraine
By Balamanuvelan Jul 07, 2026 09:53 AM GMT
Report

மொனாக்கோ நாட்டில் வாழ்ந்துவரும் உக்ரைன் நாட்டவரான கோடீஸ்வரர் ஒருவர் வீட்டில் மர்ம நபர் ஒருவர் பார்சல் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உக்ரைன் கோடீஸ்வரர் வீட்டில் குண்டு வைத்த பெண் 

உக்ரைன் கோடீஸ்வரர் வீட்டில் குண்டு வைத்த பெண்: வழக்கில் அதிரடி திருப்பம் | Female Bomber Suspect In Monaco Blast

கடந்த திங்கட்கிழமையன்று, மொனாக்கோ நாட்டில் வாழ்ந்துவரும் வாடிம் (Vadim Ermolaev, 58) என்னும் உக்ரைன் நாட்டவரான கோடீஸ்வரர் வீட்டில் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்தார்.

உக்ரைன் கோடீஸ்வரர் வீட்டில் குண்டு வைத்த பெண்: வழக்கில் அதிரடி திருப்பம் | Female Bomber Suspect In Monaco Blast

குண்டு வெடித்ததில் வாடிம், அவரது காதலியான அன்னா (Anna Nasobina, 46) மற்றும் வாடிமின் மகனான 13 வயது சிறுவன் ஆகியோர் காயமடைந்தனர்.

வாடிம் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கையில், அன்னாவின் கால்கள் அகற்றப்பட்டு அவரும் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும், வாடிமுடைய மகனுடைய நிலைமை மற்றவர்கள் அளவுக்கு மோசமாக இல்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 

உக்ரைன் கோடீஸ்வரர் வீட்டில் குண்டு வைத்த பெண்: வழக்கில் அதிரடி திருப்பம் | Female Bomber Suspect In Monaco Blast

வழக்கில் அதிரடி திருப்பம்

பின்னர், குண்டு வைத்த மர்ம நபர் ஒரு பெண் என்பதும், அவர் ஆண் வேடமிட்டு வாடிம் வீட்டில் குண்டு வைத்ததும், அவரது பெயர் அனஸ்டேஷியா (Anastasiia Berezovska, 39) என்பதும் தெரியவந்தது.

உக்ரைன் கோடீஸ்வரர் வீட்டில் குண்டு வைத்த பெண்: வழக்கில் அதிரடி திருப்பம் | Female Bomber Suspect In Monaco Blast

வெடிகுண்டு வைத்த அனஸ்டேஷியா, பிரான்சுக்குத் தப்பிச் சென்ற நிலையில், அவர் இத்தாலி வழியாக பால்கன் நாடுகளில் ஒன்றிற்குச் சென்றிருக்கலாம் என கருதப்பட்டது.

உக்ரைன் கோடீஸ்வரர் வீட்டில் குண்டு வைத்த பெண்: வழக்கில் அதிரடி திருப்பம் | Female Bomber Suspect In Monaco Blast

இந்நிலையில், வழக்கில் அதிரடி திருப்பமாக, அனஸ்டேஷியா உக்ரைனில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ்வில், நேற்று இரவு 11.00 மணியளவில், சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அனஸ்டேஷியாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US