பிரான்சில் வரிசையாக கொல்லப்பட்ட பெண் மேலாளர்கள்: குற்றவாளிக்கு தண்டனை அறிவிப்பு

France Paris Death
By Balamanuvelan Jun 29, 2023 06:24 AM GMT
Report

பிரான்சில் 2021ஆம் ஆண்டு, தொடர்ச்சியாக மூன்று பெண் மேலாளர்கள் கொல்லப்பட்ட வழக்கு French HR murders என்றே அழைக்கப்பட்டது.

வரிசையாக கொல்லப்பட்ட பெண்கள் 

2021ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 26ஆம் திகதி, கிழக்கு பிரான்சிலுள்ள Alsace என்ற இடத்தில் மனிதவள மேலாளரான (HR manager) Estelle Luce என்பவர், பணி முடித்து வீட்டுக்குப் புறப்படும்போது, கார் பார்க்கிங்கில் மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டார்.

சிறிது நேரத்திற்குப் பின், 50 கிலோமீற்றர் தொலைவில், Bertrand Meichel என்னும் மனிதவள மேலாளர் வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்ய வந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டார். ஆனால், அந்தப் பெண் உயிர் பிழைத்துவிட்டார்.

பிரான்சில் வரிசையாக கொல்லப்பட்ட பெண் மேலாளர்கள்: குற்றவாளிக்கு தண்டனை அறிவிப்பு | Female Managers Killed In A Row In France

AFP

இரண்டு நாட்களுக்குப் பின் 500 கிலோமீற்றருக்கு தெற்கே அமைந்துள்ள உள்ளூர் பணி மையம் ஒன்றிற்குள் நுழைந்த மாஸ்க் அணிந்த ஒருவர், Patricia Pasquion என்னும் பெண் மேலாளரை சுட்டுக் கொன்றார்.

சில நிமிடங்களுக்குள், அருகிலுள்ள மற்றொரு நிறுவனத்தின் மனிதவள மேலாளரான Géraldine Caclin என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை

அந்த பெண்கள் நால்வரையும் துப்பாக்கியால் சுட்டவர் பயன்படுத்திய காரின் நம்பர் பிளேட்டை வைத்து பொலிசார் குற்றவாளியைப் பிடித்தார்கள். அவரது பெயர் கேபிரியல் (Gabriel Fortin, 48) என தெரியவந்தது.

பிரான்சில் வரிசையாக கொல்லப்பட்ட பெண் மேலாளர்கள்: குற்றவாளிக்கு தண்டனை அறிவிப்பு | Female Managers Killed In A Row In France

 BBC

பொறியாளரான கேபிரியல், சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் தான் பணி செய்த இடங்களிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட அந்தப் பெண்களில் சிலர் காரணமாக இருந்துள்ளார்கள். அவர் பணிக்கு விண்ணப்பித்தபோதும் சிலர் அவரை பணிக்கு அழைக்கவில்லையாம்.

ஆக, பல ஆண்டுகளாக, வன்மம் வைத்து அந்தப் பெண்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்த கேப்ரியல், ஒரு நாள் அவர்களை சுட்டுக் கொன்று பழி தீர்த்துக்கொண்டுள்ளார்.

தண்டனை அறிவிப்பு 

கேப்ரியல் மீது மூன்று கொலைக்குற்றச்சாட்டுகளும், ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று, பிரான்சிலுள்ள Valence நகர நீதிமன்றம் ஒன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கேப்ரியல், குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் சிறையில் செலவிடவேண்டியிருக்கும்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US