இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீ விபத்து: பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட மக்கள்
KMP Batumandi Ferry catches fire near Indonesia Merak port: இந்தோனேசிய துறைமுகம் அருகே பயணிகள் படகில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பயணிகள் படகில் தீ விபத்து
செவ்வாய்க்கிழமை மேற்கு இந்தோனேசியாவின் மெராக் துறைமுகம் அருகே பயணிகள் படகு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
கே.எம்.பி படுமண்டி(KMP Batumandi) என்ற பெயர் கொண்ட அந்த படகு மெராக் துறைமுகத்திற்கு அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தீ பிடித்தது.
இதையடுத்து படகில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
A fire broke out aboard the KMP Batumandi as the ferry approached Merak Port in western Indonesia on Tuesday, triggering an emergency evacuation. All passengers and crew were safely evacuated within an hour as rescue teams worked to contain the blaze. https://t.co/SQJ1LjXw5F
— Al Jazeera English (@AJEnglish) October 20, 2026
ஒரு மணி நேரத்திற்குள் படகில் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நீண்ட நேரம் போராடி படகில் பற்றிய தீயை அணைக்க மீட்பு குழுவினர் அணைத்தனர்.