நான் ஒரு ஓரினசேர்க்கையாளன்! கத்தாரில் உலக்கோப்பை மைதானத்தில் உயிரிழந்த அமெரிக்க பத்திரிகையாளரின் சகோதரர் வெளியிட்ட காணொளி

Qatar FIFA World Cup Death FIFA World Cup Qatar 2022 LGBTQ
By Ragavan Dec 10, 2022 07:55 AM GMT
Report

FIFA உலகக்கோப்பையில் வானவில் உடை அணிந்ததற்காக கத்தாரில் குறுகிய காலம் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஊடகவியலாளர் திடீரென சர்ச்சைக்குரிய வகையில் மரணமடைந்துள்ளார்.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக வானவில் சட்டை அணிந்ததற்காக கத்தாரில் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த விளையாட்டுப் பத்திரிக்கையாளர் கிராண்ட் வால் (49), உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான FIFA உலகக் கோப்பை காலிறுதி போட்டியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

போட்டியின் கூடுதல் நேரத்தில் ஸ்டேடியத்தில் பத்திரிகை பெட்டியில் அமர்ந்திருந்த வால் திடீரென சுயநினைவை இழந்ததாக்க கூறப்படுகிறது.

நான் ஒரு ஓரினசேர்க்கையாளன்! கத்தாரில் உலக்கோப்பை மைதானத்தில் உயிரிழந்த அமெரிக்க பத்திரிகையாளரின் சகோதரர் வெளியிட்ட காணொளி | Fifa World Cup Qatar Us Journalist Rainbow ShirtInstagram

உடனடியாக அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கிராண்ட் வாலின் சகோதரர் எரிக் வால், அவரது மரணத்தில் கத்தார் அரசுக்கு தொடர்பு இருக்கலாம் என்று குற்றம் சாட்டினார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பேசிய எரிக் வால், "என் பெயர் எரிக் வால். நான் சியாட்டில், வாஷிங்டனில் வசிக்கிறேன், நான் கிராண்ட் வாலின் சகோதரர்.

நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர், அவர் உலகக் கோப்பைக்கு வானவில் சட்டை அணிந்ததற்கு நான் தான் காரணம். என் சகோதரர் ஆரோக்கியமாக இருக்கிறார். அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாக என்னிடம் கூறினார். என் சகோதரர் இறந்துவிட்டார் என்று நான் நம்பவில்லை, அவர் கொல்லப்பட்டார் என்று நான் நம்புகிறேன்" என்று கூறிய அவர் தனக்கு நியாயம் கிடைக்க உதவுமாறு கெஞ்சிக்கேட்டுக்கொள்வதாக கூறினார்.

இந்நிலையில், அமெரிக்க ஊடகவியலாளரின் சர்ச்சைக்குரிய திடீர் மரணமும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US