உலகக்கிண்ண கால்பந்து திருவிழா: இதுவரை அதிகமுறை சாம்பியன் யார்?

Brazil FIFA World Cup Germany Argentina
By Sivaraj Jun 10, 2026 01:27 PM GMT
Report

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகள் குறித்து இங்கு காண்போம். 

உலகக்கிண்ண கால்பந்து தொடர்

2026 உலகக்கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் நடைபெற உள்ளது. 

Brazil football team 

ஜோ ரூட்டை பின்னுத்தள்ளி முதலிடம் பிடித்த வீரர்: டாப் 10-யில் இரண்டு இலங்கை வீரர்கள்

ஜோ ரூட்டை பின்னுத்தள்ளி முதலிடம் பிடித்த வீரர்: டாப் 10-யில் இரண்டு இலங்கை வீரர்கள்

12ஆம் திகதி தொடங்கும் முதல் போட்டியில் மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

ஜாம்பவான் வீரர்களான ரொனால்டோ (போர்த்துகல்), மெஸ்ஸி (அர்ஜென்டினா) ஆகியோருக்கு இது கடைசி உலகக்கிண்ணம் என்று கருதப்படுவதால், இத்தொடருக்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுவரை சாம்பியன்கள்

பிரேசில்

நடப்பு சாம்பியனாக அர்ஜென்டினா அணி இருந்தாலும், தென் அமெரிக்க நாடான பிரேசில் அதிகமுறை கிண்ணத்தை வென்று முதலிடத்தில் உள்ளது.

1958ஆம் ஆண்டில் முதல் முறையாக சாம்பியன் ஆன பிரேசில், அதனைத் தொடர்ந்து 1962, 1970, 1994 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் கிண்ணத்தைக் கைப்பற்றியது. 6 முறை இறுதிப்போட்டிக்கு சென்ற பிரேசில், 22 முறை உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்றுள்ளது.

ஜேர்மனி

ஐரோப்பிய நாடான ஜேர்மனி இதுவரை 4 முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது. 1954, 1974, 1990 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி சாம்பியன் ஆனது. ஜேர்மனி 8 முறை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. 20 முறை உலகக் கிண்ணத் தொடர்களில் ஜேர்மனி அணி பங்கேற்றுள்ளது. 

Germany football team

இத்தாலி

2026 தொடரில் பங்கேற்கும் தகுதியை இழந்த இத்தாலி அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 1934ஆம் ஆண்டில் முதல் முறையாக சாம்பியன் ஆன இத்தாலி, அதன் பின்னர் 1938, 1982 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் கிண்ணம் வென்றது. 6 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள இத்தாலி, இதுவரை 18 முறை உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்றுள்ளது.

அர்ஜென்டினா

நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி 1978, 1986 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் என மூன்று முறை மகுடம் சூடியுள்ளது. மொத்தம் 18 முறை உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்றுள்ள அர்ஜென்டினா, அதில் 6 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. 

Argentina football team

பிரான்ஸ்

பிரான்ஸ் அணி 1998 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. 16 முறை உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்றுள்ள பிரான்ஸ், 4 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. 

France

உருகுவே

தென் அமெரிக்க நாடான உருகுவே 1930 மற்றும் 1950ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றது. இதுவரை 14 முறை உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்றுள்ள உருகுவே ஒருமுறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு சென்றது.

1950ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் நாக்-அவுட் சுற்று எதுவும் இடம்பெறவில்லை. இறுதிப் போட்டிக்கு மாற்றாக, நான்கு அணிகள் கொண்ட இறுதிச் சுற்றுக் குழுவில் வெற்றி பெற்றதன் மூலம் உருகுவே அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து

1966ஆம் ஆண்டில் மேற்கு ஜேர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து அணி உலகக்கிண்ண சாம்பியன் ஆனது.

அதன் பின்னர் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு செல்லவில்லை. 16 முறை உலகக்கிண்ணத் தொடர்களில் இங்கிலாந்து பங்கேற்றுள்ளது.

ஸ்பெயின்

2010ஆம் ஆண்டில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. ஸ்பெயின் அணி 16 முறை உலகக்கிண்ணத் தொடர்களில் பங்கேற்றுள்ளது. 

Spain football team 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US