இறுதி வரை திக் திக்! இரண்டு கோல்கள் அடித்து மிரட்டிய வீரர்.. கத்தார் உலக கோப்பையில் ரசிகர்களுக்கு விருந்து

FIFA World Cup FIFA World Cup Qatar 2022
By Raju Nov 29, 2022 03:27 AM GMT
Report

உலக கோப்பை கால்பந்து தொடரில் தென் கொரியா அணிக்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் கானா அணி வெற்றியை சுவைத்துள்ளது.

வெற்றிபெற வேண்டிய கட்டாயம்

தென் கொரியா அணி உருகுவே அணிக்கு எதிரான முதல் போட்டியை டிரா செய்திருந்த நிலையில் நேற்று கானா அணியை எதிர்கொண்டது. அதேபோல் கானா அணி போர்ச்சுகல் அணியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்திருந்தது.

இதனால் கானா அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. நிதானமாக விளையாடி வந்த கானா அணி, திடீரென 24வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து ஆச்சரியம் கொடுத்தது.

இறுதி வரை திக் திக்! இரண்டு கோல்கள் அடித்து மிரட்டிய வீரர்.. கத்தார் உலக கோப்பையில் ரசிகர்களுக்கு விருந்து | Fifa Worldcup Football South Korea Ghana

allgoals

அபார ஆட்டம்

இதுமட்டுமல்லாமல் அடுத்த 10 நிமிடங்களில் கானா அணிக்கு இரண்டாவது கோலும் கிடைத்தது. இரண்டாவது பாதியில் புதிய உத்வேகத்துடன் ஆடிய தென் கொரிய அணி 2 கோல்களை அடிக்க ஆட்டத்தில் சமநிலை ஏற்பட்டது.

இதற்கு கானா அணி பதிலடி கொடுக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மீண்டும் முகமது குடுஸ் மூன்றாவது கோலை அடித்து முன்னிலை ஏற்படுத்தினார்.

இறுதிவரை தென் கொரியாவால் அடுத்த கோலை அடிக்க முடியாததால் எப்படியோ போராடி கானா வெற்றி பெற்றுள்ளது.

இறுதி வரை திக் திக்! இரண்டு கோல்கள் அடித்து மிரட்டிய வீரர்.. கத்தார் உலக கோப்பையில் ரசிகர்களுக்கு விருந்து | Fifa Worldcup Football South Korea Ghana

sportingnews

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US