93 வயதில் கோடீஸ்வரருக்கு ஐந்தாவது திருமணம்: அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

Wedding
By Balamanuvelan Jun 03, 2024 07:13 AM GMT
Report

கோடீஸ்வரரான ஊடகத்துறை ஜாம்பவான் ஒருவர், தனது 93ஆவது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பிரித்தானிய வம்சாவளியினர்

பிரித்தானிய வம்சாவளியினரான Rupert Murdoch (93), அவுஸ்திரேலியாவில் பிறந்தவர். தற்போது அவர் அமெரிக்கக் குடிமகன் ஆவார். உலக நாடுகள் பலவற்றில் பல்வேறு ஊடக நிறுவனங்களை நடத்திவருகிறார் Rupert Murdoch. Forbes பத்திரிகையின் 2024ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, அவரது சொத்து மதிப்பு 1,990 கோடி அமெரிக்க டொலர்கள் ஆகும்.

93 வயதில் கோடீஸ்வரருக்கு ஐந்தாவது திருமணம்: அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Fifth Marriage At 93 His Net Worth Details Tamil

ஐந்தாவது முறையாக திருமணம்

Rupert Murdoch, 1956ஆம் ஆண்டு, Patricia Booker என்னும் பெண்ணை திருமணம் செய்தார். தம்பதியருக்கு ஒரு மகள். 1967ஆம் ஆண்டு தம்பதியர் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள்.

1967ஆம் ஆண்டு, Anna Torv என்னும் பெண்ணை திருமணம் செய்தார் Rupert. தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். 1999ஆம் ஆண்டு தம்பதியர் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

1999ஆம் ஆண்டு, தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்த 17 நாட்களுக்குப் பின், சீனாவில் பிறந்தவரான Wendi Deng என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார் Rupert. பல பிரச்சினைகளுக்குப் பின் பிரித்தானிய முன்னாள் பிரதமரான டோனி பிளேருக்கும் தனது மனைவிக்கும் தவறான உறவு இருப்பதாக Rupertக்கு சந்தேகம் ஏற்பட்டது. தம்பதியருக்கு இரண்டு மகள்கள். 2013ஆம் ஆண்டு Rupert விவாகரத்துக்கு விண்ணப்பித்ததாக அவரது அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர் அறிவித்தார்.

93 வயதில் கோடீஸ்வரருக்கு ஐந்தாவது திருமணம்: அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Fifth Marriage At 93 His Net Worth Details Tamil

2016ஆம் ஆண்டு, Jerry Hall என்னும் முன்னாள் மொடலை திருமணம் செய்தார் Rupert. 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்த திருமணமும் முடிவுக்கு வந்தது.

பின்னர் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், Ann Lesley Smith என்னும் 66 வயதுப் பெண்ணை சந்தித்தார் Rupert. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆனது. விரைவில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டே வாரங்களில் தங்கள் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படுவதாக Rupert தரப்பிலிருந்து திடீர் அறிவிப்பு வெளியானது.

ஐந்தாவது திருமணம்

93 வயதில் கோடீஸ்வரருக்கு ஐந்தாவது திருமணம்: அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Fifth Marriage At 93 His Net Worth Details Tamil

இந்நிலையில், நேற்று, Elena Zhukova, 67 என்னும் பெண்ணுடன் Rupertக்கு திருமணம் நடைபெற்றது. Elena ஒரு ஓய்வு பெற்ற molecular biologist ஆவார். திருமணத்தைத் தொடர்ந்து, மணமகனும் மணமகளும் புன்னகை பூக்கும் முகத்துடன் காணப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Rupert, The Sun, Fox News மற்றும் the Wall Street Journal என்னும் பத்திரிகைகளை நடத்தும் News Corporation நிறுவனத்தின் உரிமையாளராவார். நவம்பர் மாதம் தனது சேர்மன் பதவியை விட்டு ரூபர்ட் விலகிய நிலையில், அவரது மகனான Lachlan தந்தையின் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US