மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் என ஆசைகாட்டி ரஷ்யா- உக்ரைன் போரில் சண்டையிட வைத்தனர்! இந்தியா திரும்பிய இளைஞர்கள் கண்ணீர்

Russo-Ukrainian War Uttar Pradesh Russia
By Sathya Jan 28, 2025 06:22 AM GMT
Report

மாதம் ரூ.2 லட்சம் என ஆசைகாட்டி ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்று உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிட வைத்தனர் என்று இந்தியா திரும்பிய இளைஞர்கள் கண்ணீருடன் பேசியுள்ளனர்.

இந்தியா திரும்பிய இளைஞர்கள்

இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஆசம்கர் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் (29). இவருடைய நண்பர் பிரஜேஷ் யாதவ் என்பவர் மாவ் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர்கள் இருவரும் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் ரஷ்யாவில் அதிகளவு சம்பாதிக்க கூடிய வேலைவாய்ப்பு வந்தது.

இதனை நம்பி இருவரும் ரஷ்யாவுக்கு சென்றனர். மேலும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இன்னும் சிலர், இந்திய ஏஜெண்டுகளால் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தியாவில் பெயரே இல்லாமல் இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., ஒரு நாளைக்கு 6 முறை நிற்கும்

இந்தியாவில் பெயரே இல்லாமல் இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., ஒரு நாளைக்கு 6 முறை நிற்கும்

ஆனால், அங்கு சென்றதும் அவர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு உக்ரைனுக்கு எதிராக சண்டையிடுமாறு களத்திற்கு அனுப்பப்பட்டனர். இதில், இவர்கள் குண்டடி பட்டு உயிர் தப்பி மீண்டும் உத்தரபிரதேசத்திற்கு வந்துள்ளனர்.

இதுகுறித்து ராகேஷ் கூறுகையில், "எங்களுக்கு ரஷ்யாவில் செக்யூரிட்டி வேலை என்றும், மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் என்றும் ஆசை காட்டி ஏஜெண்டுகள் அழைத்துச் சென்றனர். அங்கு எங்களுக்கு உடல் தகுதி சோதனை நடத்தி தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் என ஆசைகாட்டி ரஷ்யா- உக்ரைன் போரில் சண்டையிட வைத்தனர்! இந்தியா திரும்பிய இளைஞர்கள் கண்ணீர் | Fight In Russia Ukraine War Youth Returned Toindia

அங்கு, 15 நாட்கள் நவீன ஆயுதங்களை கையாள பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர், உக்ரைனுக்கு எதிராக சண்டையிடுமாறு உத்தரவிட்டனர். மீறினால் தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினர்.

இதில், உக்ரைனுக்கு எதிரான போரில் எங்களுக்கு குண்டு பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கையால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பினோம்.

கடந்த ஆண்டு ஜனவரி 17-ம் திகதி அன்று, ரஷ்யாவுடன் தொடர்புடைய இந்திய ஏஜெண்டுகளால் அங்கு சென்றோம். ஏஜெண்டுகள் சுமித், துஷ்யந்த் ஆகியோர் எங்களுடைய வங்கிக்கணக்கை வாங்கி ரூ.7 லட்சம் அனுப்பினர். அதன்பிறகு அவர்களை பார்க்கவில்லை.

இதையடுத்து, ரஷ்யாவில் உள்ள ராணுவ வீரர்களிடம் விசாரித்த போது தான், ரஷ்ய ராணுவத்திற்கு நங்கள் விற்கப்பட்டது தெரியவந்தது" என்றார்.

மேலும், பிரஜேஷ் கூறுகையில், "நாங்கள் மொத்தமாக 6 பேர் அங்கு சென்றோம். குண்டடி பட்டு மாதக்கணக்கில் சிகிச்சை பெற்று வந்தோம். இதில் எங்கள் பகுதியைச் சேர்ந்த கன்ஹையா என்பவர் உயிரிழந்தார். இந்திய அரசின் முயற்சியால் மீண்டும் வந்தோம்" என்றார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US