இன்னும் 72 மணி நேரம் தான்... பிணங்கள் கூட மிஞ்சாது: மாயமான கப்பல் தொடர்பில் வெளியான பகீர் தகவல்

Indonesia Submarine
By Arbin Apr 22, 2021 05:54 PM GMT
Report

கடற்படை நீர்மூழ்கிக் கப்பலுடன் மாயமான 53 பணியாளர்களை மீட்க இந்தோனேசியாவுக்கு இன்னும் 72 மணிநேரம் மட்டுமே உள்ளது என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் எதிர்வரும் சனிக்கிழமை வரை பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் மட்டுமே கையிருப்பு உள்ளதால், நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தோனேசியா கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று 53 ஊழியர்களுடன் புதன்கிழமை அதிகாலை பாலி கடற்கரையில் இருந்து 60 மைல் (100 கி.மீ) தொலைவில் காணாமல் போனது.

இன்னும் 72 மணி நேரம் தான்... பிணங்கள் கூட மிஞ்சாது: மாயமான கப்பல் தொடர்பில் வெளியான பகீர் தகவல் | Find Missing Indonesian Submarine

இதனையடுத்து 6 போர் கப்பலுடன், ஒரு ஹெலிகொப்டர் மற்றும் 400 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகள் தேடுதல் நடவடிக்கைகளுக்கான கப்பல்களை அனுப்பியுள்ளன, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகள் தேவையான உதவிகளை வழங்கியுள்ளன.

ஜேர்மானிய தயாரிப்பான இந்த நீர்மூழ்கிக் கப்பலானது சம்பவத்தன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், ஆனால் திடீரென்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தகவல் ஏதும் இல்லை என கூறப்படுகிறது.

இன்னும் 72 மணி நேரம் தான்... பிணங்கள் கூட மிஞ்சாது: மாயமான கப்பல் தொடர்பில் வெளியான பகீர் தகவல் | Find Missing Indonesian Submarine

இதனிடையே, ஆழ்கடலுக்குள் செல்ல உத்தரவு கிடைத்த பின்னரே, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பயிற்சியின் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருந்தால், கண்டிப்பாக மேற்பரப்புக்கு கப்பல் வந்திருக்கும். ஆனால் ஏதோ மிக மோசமான சம்பவம் நடந்திருக்கலாம் என்றே கருத வேண்டும் என கடற்படை தரப்பு தெரிவித்துள்ளது. 

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US