உங்களை நீங்களே அழித்துக்கொள்ளாதீர்கள்...நேட்டோவை கைவிடுங்கள்: பின்லாந்தை எச்சரித்த ரஷ்யா!

warning russia ukraine war destruction finland nato security plans Vladimir Dzhabarov foreign minister Pekka Haavisto
By Thiru Apr 08, 2022 12:35 AM GMT
Report

நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணையும் பின்லாந்தின் திட்டம் மிகவும் மோசமான பின்விளைவுகளை அந்த நாட்டிற்கு ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

பின்லாந்து நேட்டோ ராணுவ பாதுகாப்பு அமைப்பில் இணையும் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவின் சட்டமியற்றும் குழுவின் உறுப்பினரான விளாடிமிர் ஜாபரோவ் எச்சரித்துள்ளார்.

பின்லாந்தின் இந்த செயல்பாடானது அவர்கள் மீதான தாக்குதலுக்கு வலுவான காரணங்களை அவர்களே உருவாக்கி, நாட்டை அழிக்க எடுக்கும் பாதுகாப்பான முயற்சி என தெரிவித்துள்ளார்.

உங்களை நீங்களே அழித்துக்கொள்ளாதீர்கள்...நேட்டோவை கைவிடுங்கள்: பின்லாந்தை எச்சரித்த ரஷ்யா! | Finland Destruction Join Nato Russia Warns Ukraine russia lawmaker Vladimir Dzhabarov

இதனை ஆண்டுகளாக பின்லாந்து மற்றும் ரஷ்யா இடையே நிலவிவந்த வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள் இத்தகைய விரும்பத்தகாத முன்னெடுப்புகள் மூலம் தடைப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பின்லாந்து அரசு, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் தொடர்ந்து இணைய முற்பட்டால், அது அந்தநாட்டின் மிகப்பெரிய மூலோபாய தவறு மற்றும் பயங்கர சோகத்தை ஏற்படுத்தும் முடிவு என எச்சரித்துள்ளார்.

உங்களை நீங்களே அழித்துக்கொள்ளாதீர்கள்...நேட்டோவை கைவிடுங்கள்: பின்லாந்தை எச்சரித்த ரஷ்யா! | Finland Destruction Join Nato Russia Warns Ukraine Foreign minister Pekka Haavisto

வெடித்தது கலகம்... உக்ரைனில் போரிட மறுத்த ரஷ்ய வீரர்கள்

இந்த எச்சரிக்கையானது, பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து வெளிவந்துள்ளது.

அதில், நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கான பின்லாந்தின் முயற்சியில் அதன் உறுப்பு நாடுகள் உதவ முன்வந்து இருப்பதாகவும், பின்லாந்தின் விண்ணப்பம் நான்கு மாதங்கள் முதல் ஒருவருடத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படலாம் என தெரிவித்து இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.  

13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US